பக்கம்:மதி (நாடகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணத்துக்கும் பீசு. சரி சீக்கிரமா வாங்கோ. (மருத்துவச்சி சிங்காரித்துக் கொள்வது, அவள் அங்கே கர்ப்பவேத&னப்படுவது. குடியானவன் அடிக்கடி மருத்துவச்சி வீட்டுக்கு வந்து வந்து போவது நடந்துகொண்டிருக்கிறது. இவள் சிங்காரித்துக் கொண்டு வருவதற்குள் மல்லிகாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது. காட்டு வைத்தியம் பார்க்கப்படுகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வந்து குழ்ந்துகொள்ளுகிருர்கள். காட்சி 8 ரோடு (கருணுகரர் போய்க்கொண்டிருக்கிருர். எதிரில் இரண்டு ப்ேர்-மணமாகாத மல்லிகாவுக்கு மாறன், வீட்டில் குழந்தை பிறந்ததிைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்ருர்தன், இதை ஒட்டுக்கேட்டுக் கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்து எல்லா விபரமும் தெளிந்து கொள்கிருன். பிறகு ஒரு காலங்து பேரை அழைத்துக் கொண்டு. ம்ாறன் வீடு கோக்கி ,00. ருன் , சி. பி. சிற்றரசு 39. மரு: பீஸ் கட்றே? 色年况 ೧ುಣಿಪG57, நான் பிஸா கட்ற்தில்லை. துண்டா தான் கட்றது. மரு: அடெ Fool பணம் கட்றெ? குடி : அதுவா. அதுக்கா பீசுன்னு பேரு. துணிக்கும் பீசு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/41&oldid=853540" இலிருந்து மீள்விக்கப்பட்டது