பக்கம்:மதி (நாடகம்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மதி காணிக்கை பத்தாயிரம். ஊரார் சொத்துக்கு உரிமை + கொண்டாட உங்களுக்குத் தர ம ன ம | ர ஒப்புக் கொண்ட தொகை பத்தாயிரம். நான் பதினையாயிரம் கொடுத்தால் ? - வீரன் : வேலப்பரையே கொன்றுவிடுவோம். சுகுளு : பன மெலும் ஈட்டிக்கு இரண்டு முனேகள். வீரன் : அம்மா. க ைத யெ ல் லாம் பேசி கிட் டி. ருக்க இப்பொ நேரமில்லேயம்மா, ஏதாவது உனக்கு இஷ்ட மானதைச் சொல்லிக்கொள். சுகுணு : அந்த அளவுக்காவது தயவு செய்திர்களே ! அதுவே போதும், ஏழைக்கேதப்பா தேவதை, அன தைக்கேதப்பா ஆண்டவன். (என்று சுகுளு சொல்வி முடிவதற்குள் மறைவில் மாறு வேடத்திலிருந்த குலசேகரன் கொலையாளி களின் காலில் சுட்டு விடுகின்ருன் ) சுகுணு : இந்த ஆபத்தான நேரத்தில் என்னேக் காப்பாற்றிய தாங்கள் யார் ? காட்சி 10 ரோடு குலசேகரன் : காலம் வரும், பதில் சொல்கின்றேன். மதியை. விடதே - விதி உன்னை பயங்காட்டும் விஷக்கிருமி. இந்தா இந்த விலாசத்தில் கொஞ்சநாள்வரை யிலும் தலைமறைவாயிரு. உன்னே யாரும் கண்டு கொள்ளக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/46&oldid=853545" இலிருந்து மீள்விக்கப்பட்டது