பக்கம்:மதி (நாடகம்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு £5. குடியானவன் மாறன் வீட்டிலிருந்து குழங்தையோடு வெளியே புறப்பட்ட மல்லிகா - பக்கத்துவூருக் குப்போகிருள். அங்தவூரில் பிழைப்பில்லாமல் தவிக்கும் தாசி சாரதா என்பவள் கண்ணில் படு கிருள். மல்லிகாவை வைத்து மைனர்களை வர வமுைத்து அதன்மூலம் பிழைக்கலாமென மாய வலையை வீசி மல்லிகாவைத் தன் வீட்டுக்கழைத் துச் செல்கிருள். சாரதா , யாரம்மா நீ, எங்கே போதிருய் ? யாரையாவது பார்க்கவேண்டுமா ? - - மல்லிகா : நான் யாரையும் பார்க்க வேண்டியதில்லை. சார: பிறகு எங்கேதனியாகப் போய்க்கொண்டிருக்கின்ருய்? மல்: நான் ஓர் அைைத. சார் : உம், நீ அப்படிச் சொல்லலாமா? உலகத்தில் மணி தர்களே இல்லாமல் போனுல்தானே ஒருவர் அனுதை பாக முடியும். - - - மல் : நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. சாவு றையே எதிர்பார்க்கின்றேன். - சார நீ அந்த முடிவுக்கு வரலாம். ஆல்ை உன் குழந்தை யின் முகத்தைப்பார்க்க வேண்டாமா ? மல்: அதற்காக நான் கவலைப்பட்டு என்ன் பயன் ? சார: நான் கவலைப்படுகிறேன். அது வளரும் வரையிலா வது நீ கஷ்டப்பட்டுத்தானே இரவேண்டும், அதை அகுதையாக விடலாமா? அதுவும் ஆண் குழந்தை. மல் : இ வ் வ ள வு பரோபகாரமாகப் பேசுகிறவர்களில் உல காததானம்மா முதலில் பார்த்தேன். நீ யாரம்மா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/47&oldid=853546" இலிருந்து மீள்விக்கப்பட்டது