பக்கம்:மதி (நாடகம்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 啓『期 5 f ; ;

நான் இந்த ஊர்தான். பிரபல வியாபாரியின் மனைவி,

அவர் இறந்துவிட்டார். எனக்குக் குழந்தையுமில்லே குட்டியுமில்லே. நான் தனியாகத்தான் இருக்கின்றேன். சாப்பாட்டுக்குக் குறைவில்லை. எதோ அரைவயத்துக் கஞ்சிக்கு வைத்து விட்டுத்தான் டோனுர். பனம் is ? & இருக்கவேண டாமா ? நீ என் 3-டுக்கு ந்தா சுகமா இருக்கலாம். (மல்லிகா மயங்குகின்ருள்.) ត្រៃ மயங்கு திருய் ? - கரும்பு தின் னக் கூலியா வேண் டும்? உன் இஷ்டம் இருக்கிற வரையிலும் இருக்க

பாம், இல்லே, போயிடலாம்.

(மல்லிகாவைப் பக்குவமாக வீட்டுக்கழைத்துக்கொண்டு போய்விடுகிருள். காட்சி 1 தாசி சாரதா வீடு மல்லிகா கூடத்தைச் சுற்றிப் பார்க்கின்ருள். அங்கே மாட்டப்பட்டிருக்கும் படங்களேப்பார்த்துத் தாசி வீடாக இருக்குமோ என்று சங்தேகப்படுகிருள், தாசி, குழந்தையை என்பாக வளர்ப்பதைப் போலப் பாவன செய்கிருள். மல்லிகாவை மிக அழகாகச் சிங்காரித்து வைக்கிருள். அன்றிரவு தன் கணவன் இறந்த காளாகை யால் அவன் படத்துக்குப் பூஜைபோட்டு மல்வி காவைப் பாடும்படி சொல்கிருள். மல்லிவாவும் இவள் அன்பைப்பாராட்டி ஒரு பாட்டு பாட ஆரம்பித்துப் பாடிக்கொண்டே இருக்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/48&oldid=853548" இலிருந்து மீள்விக்கப்பட்டது