பக்கம்:மதி (நாடகம்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேநா க் க ம் விதியா, மதியா, எது? மல்லிகாவை விதி அழைத்துச் செல்கிறது, - நம்பிக்கை. சுகுணுவை ம இ) , இது இவள் துணிவு பேரையும், குலசேகரன் செல்கிறது. குலசேகரன் ஒருவனுக்கு அக்ரமக்காரணுய், மற்ருேருவனுக்கு அனுதாபியா யிருக்கவேண் டிய நிலையில் தராசின் இரண்டு தட்டுகளில் நிற்கிருன். கொலே செய்யத் தூண்டியவன் கோர்ட்டிலேயே மடிகிருன்.

நிதி மன்றத்தில் இரண்டு வக்கில்கள் தவிர வேறு பாரும் பேசவேண்டிய திலே ஏற்படாத அ கா .: க் ரு நீதி பேசிவிட்டது. நிரபராதி ് അ பின்ட ன். ப3:'ட்பசி, இனப்பசியையும் தாண்டிப் பாதி குட்டுக் குடிக்கும் லோபி வேலப்பன் பத்தா ம் கோடுக்கின்ருன் கொலே செய்ய. பத்திரத்தின் ஷரத்துகளே அந்தப் பாவி யைக் கொன்றுவிட்டது. எ ன் ன உலகம் ! படித்துப் பாருங்கள், வணக்கம். ទី 1 ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/5&oldid=853550" இலிருந்து மீள்விக்கப்பட்டது