பக்கம்:மதி (நாடகம்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மதி விடுகிருள். இருவரும் சந்திக்க முடி யாமல் G Jr fr விடுகிறது. - தா.கவிடாய் அதிகரித்த மல்லிகா ஒரு குளத்துக்குப் போய், மண் படிந்த தன் குழர்தையைக் குளிப் பாட்டித், தானும் தண்ணீர் குடிக்கும் நேரத்தில், தாசி வீட்டில் இருக்து ஒடோடி வந்த மைனர் வைரமாணிக்கம் எதிர்க்கரையிலிருந்து இவளைப் பார்க்அவிட்டு இங்கே வருகின்ருன். மல்லிகாதான்-சங்தேகமில்லே. எப்படிப் பிழைத்தாள்வைர மோதிரமல்ல. தன்னே அரு. ராம. அருளு சலம் அண்டு கம்பெனி வைர மோதிரமென்று ஏமாற்றி விட்டார்கள். போய் அவனே ஒருகை பார்க்கவேண்டும். ஆனல், அதற்குள், தாசிசாரதா வீட்டில் தான் அடைந்த கஷ்டத்துக்கு ஈடாக, இவள் அணிந்திருக்கும் நகைகளைப் பறிக்க வேண்டுமென்ற திட்டம் போட்டு இவளிடம் நெருங்குகின்ருன்.) - (இவனைப் பார்த்துவிட்ட மல்லிகா.) மல்லி மறுபடியுமா இங்கே வந்தாய்? மனிதனு நீ? வைர : கோபித்துக் கொள்ளாதே. எங்கே போகிருய்?" முன்போல் வழிதவறிப் போகப்போகின்ருய் என்று சொல்லவந்தேன். . عداء மல்லி எனக்கு வழி தெரியும். நீ வழிதவறிப்போய். விடாதே. வைர: எங்கே புறப்பட்டாய் ? . மல்லி : உலகத்தோடு எனக்கு இனி ஒரு வேலம்பும் இல்லை, சன்னியாசியாகப் போகப்போகின்றேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/52&oldid=853553" இலிருந்து மீள்விக்கப்பட்டது