பக்கம்:மதி (நாடகம்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மதி வைரமாணிக்கம் வெகு ஆசையோடு கைகளே எடுத் துப் பார்க்கின்றன். எல்லாம் இல்ட்டு நகைகள். பூவையாகிலும் வாசனை பார்க்கலாம் என்று மோந்து பார்க்கின்ருன். அதுவம் காகிதப்பூ. முற்றிலும் ஏமாற்றம். முதலில் தன்னே ஏமாற்றிய டிராப்புக் கடைக்கு ஒடுஇருள் ஆத்திரத்தோடு.] காட்சி 12 வடிராப்புக்கடை (கடையைத் திறந்து அனைவரும் உட்கார்ந்துகொண் டிருக்கின்றனர். இரண்டொருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.) - வைரமாணிக்கம் : ஏய் முதலாளி மரியாதையா கடையெ மூடு இல்னே க் ைவந்தது ஆபத்து. முதலாளி ஏம்பா, யாராவது தல் வருங்கொ செத்துட் டாங்களா ? வைர கலவரும் சாகலே, வாலரும் சாகலே. 便pる: "@ಜT எதுக்கையா கடையெ மூடச்சொல்றே ? வைர உன் யோக்கியதைக்கு. மூத : சும்மா ஒளருதே. விஷயத்தெ சொல்லு. ஒண். னும் சொல்லாமே இப்படி கலவரம் பண்ணின. போலீசுலே புடிச்சிக் குடுத்துடுவேன். தெரியுமா? - வைர வைரமோதிரம்ன்னு இமிடேஷன் மோதிரம் குடுத்து ஏமாத்திட்_ேயேடா, மோசக்காரா? - மு, : யார் ரா குடுக்தா ? எங்கடா அந்த மோதிரம்? வைர : மோதிரட. ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/54&oldid=853555" இலிருந்து மீள்விக்கப்பட்டது