பக்கம்:மதி (நாடகம்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. 53 மூத ஆமாண்டா, உண்மையாயிருந்தா, மோதிரம் பில்லு இதையெல்லாம் கொடுத் துடு. பணத்தை தலேயெ சுத்திப்போட்றென். பொறிக்கிகிட்டுபோ. இதுக்கு மேலே ஏதாவது செய்தெ அவ்வளவுதான், கட்டம் போட்ட சொக்கா போட்டுகிட்டுக் கம்பி என்னப் போவே தெரியும்ா? வைர இரு அதையெல்லாம் கொண்டுவந்து உன்னே ஒரு கைப் பாக்கறேன். மூத போடா, போ. பாக்கரானும், எத்தனெ பேரே பாக் கறத்துக்கு இங்கே ஒக்காந்திருக்கேன் ? (மல்லிகா ஒரு டீகடையில் ஒரு இட்லி வாங்கிப் பையனுக்குக் கொடுக்கப் ப்ோகிருள். அதைப் பிச்சைக்காரன் ஒருவன் கேட்கின்ருன். தாய் போட மறுக்கிருள். பையனே அதில் பாதியைப் புட்டுப் பிச்சைக்காரனுக் குப் போடுகிருன். - பிச்சைக்காரன் கையில் இருக்கும் அந்தப்பாதி இட்லி யைப் பருந்து அடித்துக்கொண்டு போய் விடு கிறது. தலைமேல் பார்க்கிருன். கும்பலாகப் பருந்துகள் பறங்த வண்ணம் உள்ளன .) பிச்சை: இப்படியும் ஒரு குப்பல் இங்கே உண்டா? மல்வி: இந்தக் கும்பல் எங்கேயும் இருக்கும். எப்பவும் தக்லமேல் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டுதான் வேலை செய்யவேண்டும். . . . . (பிச்சைச்காரன் போய்விடுகிருண். மல்லிகா குழங் தையை அழைத்துக்கொண்டு மேலும் நடந்து ஒரு வாய். கரையில் வைத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/55&oldid=853556" இலிருந்து மீள்விக்கப்பட்டது