பக்கம்:மதி (நாடகம்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மதி கண்ணே பாலகர்கள் பாலில்லாமல் வருந்தும் நாட் டில் பாலாபிஷேகம் எவ்வளவடா ? என்போன்ற தாய்மார் களிடம் சிக்கிச் சீரழியும் குழந்தைகள் எவ்வளவு? மகனே ! உன்னிடம் என் பரிதாப நிலையைச்சொல்வதால் மட்டும் உன் பசியடங்கிவிடப் போகின்றதா ? உலகில் எங்கும் தோன்றுத அளவு வள்ளல்கள் நம் நாட்டில்தான் தோன்றினுர்கள். அவர்கள் வழிவந்தவர்கள் யாராகிலும் குழந்தைக" க்குப் பால் பண்ளே வைக்கக்கூடாதா ? செல் வயே திரண்ட தன வந்தர் வீட்டில்தான் பிறந்தேன். இயற்கை என்னேச் செய்த சதியால் நீ பிறந்தாய். உன்னை யும் பசியெனும் கொடிய நோய் பழிதீர்த்துக்கொள்ளு 1ாைகுல், எனக்கிருக்கும் ஆறுதல் என்ற ஒரே விளக்கு அனந்தமாதிரிதான். த ந் ைத யா ல் நிராகரிக்கப்பட்டு அகுதைகளாய்த் திரிகிருேம். நாய்க்காகிலும் ஊர் எச்சில் சொந்தமடா. அதுவும் நம்மால் முடியா தடா கண்ணே ! வாழ்க்கை வசதியற்று வலிமைக் குன்றிக் கருத்தழிந்த தாய் 1.ாங்கள் என்ற குழந்தைகளின் கெதி இதுவானுல், ஈவிரக்க மில்லா வையகமே ! நீயே குற்றவாளி. பெண்களேப் பேருதே. தவறிப்பிறந்தாலும் தவிக்கவிடாதே. (இதை யெல்லாம் கேட்டுக்கொண்டே பின்னுல் கின்ற மார்த்தாண்டன்.) மார் : விடமாட்டேன். வனதேவதையே! வருந்தலாமா? ஏதாவது கிழங்கட்டை வருந்திலுைம் அர்த்தமிருக் கிறது. மகுடமுடி மன்னர்களேயெல்லாம் செடியின் கொடிபோல் வளையவைக்கும் வனிதாமணி ! உன் அழகைக்கண்டு இவ்வ்ையகமே தலைகுனியவேண்டும். முத்துக்களின் உயர்வை நத்தையறியாததைப்போல, மாணிக்கத்தின் மேன்மையை அரவம் அறியாததைப் போல, நீ உன் அழகை அறியாமலிருக்கின்ருய். இதோ என் இளமை என்ற கண்ணுடியில் பார். மல்லி ; இது என்னடா புதுப்புரட்சி, ஆண்டவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/56&oldid=853557" இலிருந்து மீள்விக்கப்பட்டது