பக்கம்:மதி (நாடகம்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 55 மார் : ஆணுக்குப் பெண் தேவையில்லையென்று அந்த ஆண்டவன்தான் சொல்லட்டுமே ? மல்லி ; சண்டாளா ! ,5ද්‍රිජිං மார் : சாக்கடையில் இருக்கும் உன்னே இன்பசாக கழைக்கின்றேனே, இதுவா சன் டாளத்தனம் ? மல்லி : திருட்டுத்தனமாக மt எது திருட்டுத்தனம் மலரின் கேன வண்டு சுவைப் பது திருடா ? மாதர்கள் வனப்பை ஆடவர் சு கிப்பது திருடா? பசித்தவன் புசிப்பது திருடா? பார்வையுள்ள வன் பார்ப்பது திருடா? இது காதல் வியாபாரம் கண்ணே ! நம்மிருவருக்கும் நஷ்டமில்லை. கடைசி யாகச் சொல்கின்றேன் கேள். ஒன்று, நீ மானத்தைப் பறிகொடுக்க வேண்டும். அல்லது மகனேப் பகபோக்க வேண்டும். து உனக்குத் தேவை? மானமா? மகன? மல்லி அட பாவி என் மானத்தைக் கொடுக்க மறுத்தால் என் மகனைத் தரவேண்டுமா? உன் காதல் பசிக்கு என் மகன் பலியா ? - - மார் : பென்னே! நான் கேட்பது பலியா? இல்லை, இல்லை. அவ்வளவு கொடிய துரோகத்துக்கு ஆளாகமாட் டேன். உன் இதழின் கொவ்வைக்கனி, மனக்கனி வோடு ஓர் அணப்பு. முகம் சுளிக்காமல் ஓர் முத்தம்: அந்தச் சுகத்தை ஏற்கெனவே பார்த்த நீ அதை மறக் காமல் இருக்கப் பள்ளியறையில் ஓர் நாள் ஒத்திகை. இவ்வளவுதான் எனக்குத்தேவை. மல்லி ; அவைகளில் ஒன்றையாவது நீ காணமுடியாது. வேண்டும மூல், இறந்த என் மகன், உயிர்போன என் உடல் இந்த இரண்டை வேண்டுமால்ை நீகாணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/57&oldid=853558" இலிருந்து மீள்விக்கப்பட்டது