பக்கம்:மதி (நாடகம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மதி வேல என்ன வாதி சுகுளுவா ? சுகுணு ? அவளைப் புதைத்த இடத்தில் ஒரு புளிய மரமே முளேத்திருக் குமே : சுகுணு என்மேல் வழக்குத் தொடுப்பதா ? டேய், மார்த்தாண்டா ! காலிப்பயலே. நீ, அவொ மேலே ஆசை வெச்சிருந்தா என்னெ மெறட்டச் சொல் லுதா ? ஏன்டா ந் கட்டிக்கலாம்னு இருந்த சுகு ೧೧J EFT ಟೆ; 2க்கொள்ள எண்ணினேனே அத ரு .ே இப்பு: ங்காட்ாைய-டா? இப்போ நம்பொ (, டேரும் . . டா க. டாம் பண்ர்ைக்கோ கம். அவொ போயிட்டாடா அந்த லோகம். கதா நாயகி விழிக்க முடியாத தூக்கத்திலாழ்ந்துவிட்டாள். மறுபடியும் எழுந்திருக்க முடியாமல் நிம்மதியாகத் தாங்குகிருள். ஏய், மார்த்தாண்டா வேலப்பரை எதிர்த்தால் உன் விலாவில் வேல் பாயும். என் அண் பனன் மகன் என்பதற்காக உன்னே மன்னித்துவிடப் போவதில்லை. மைத்துனன் மகளே ! மண்ணேத் தின் சிருய் விதி முடிந்த ஒருவன் கான் வேலப்பரை அனு குவான். متماس డోللالمال (என்று சம்மனேக் கிழித்தெறிகிருன்) காட்சி 15 ரோடு குலசே : (மாறு வேடத்தில்) க குளு ! நில், கண்டபடி வெளியே திரியாதே. கு ை தாங்கள்? குலசே : நான் உன் வழிகாட்டி. சுகுணு : அந்தச் சம்மன் ? குலசே : போய்ச் சேர்ந்துவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/64&oldid=853566" இலிருந்து மீள்விக்கப்பட்டது