பக்கம்:மதி (நாடகம்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மதி குலசே : காலம் வரும். பதில் சொல்கிறேன். (வேலப்பர் போய்க்கொண்டிருக்கின்ருர். பின்னல் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் வாரண்டில் பிடிக்க வருகின்ருர்கள்.) இன்ஸ்பெக்டர் ; வேலப்பரே !. நில் இம். உம்மைக் கைது செய்திருக்கிறேன். வேல அது பிரம்ம வாலேகூட மு:யாது ங்களே ? இன்ஸ் : என்ன முடியாது ? வேல : மனுவினு பொறந்தவனெ கழுதெ ஆக்கிறது. இன்ஸ் இல்லையா ! உம்மெ அரஸ்டு செய்திருக்கிருேம். வேல என் கனயா ! என், எதற்காக? நான் யாரையாவது கொலை செய்தேனு ? மோசஞ் செய்தேனு ? இன்ஸ் : உஷ் அதுவெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரி யாது. முன்னே அனுப்பிய சம்மனுக்கு நீர் ஆஜராக வில்லை. இப்போது வாரன்டு அவ்வளவுதான். வேல் : பெரிய ஒனே கொஞ்சம் ப்ரியாதையாத்தான் கூப்பிடக்கூடாதா ? இன்ஸ் , அதனுல்தான் கையில் விலங்கு போடவில்லை. வேல : ஐயோ, அது வேறே இருக்குதா ? இன்ஸ்பெக்டர் ஐயா பட்டு கத்தரிச்ச மாதிரி கட்கட்னு பேசருரு. இன்ஸ் : எய் ! என்ன விளையாடுறெ? நடங்காணும். வேல முன்னே எதுக்கு சம்மன் கொடுத்திங்கோ ? இன்ஸ் : அதுவெல்லாம் 'களுக்குத் தெரியாது. கோர்ட் டில் வந்து கேட்டுக்கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/66&oldid=853568" இலிருந்து மீள்விக்கப்பட்டது