பக்கம்:மதி (நாடகம்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 65 வேல என்னமோ, இப்போதான் நம்போ மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காப்பலே இருக்கு போய்தான் பார்ப்போமே. இவங்களே வீடேறி வந்து கூப்பட்றப் போ நம்பொ போகாமே இருக்கிறது அவ்வளவு மரியாதையா? இன்ஸ் : தயாவிஷயமா ஒன்னுமில்லேயா. கட்டாயம் வந்துதான் ரேனும், தெரியுமா ? வேல : அடே. இப்போ எதே எடுத்தாலும் கட்டாயம்னே சொல்ருங்கோ. * (எல்லாரும் போகின்ருர்கள்.) காட்சி 16 (அைைத விடுதி) (அந்த விடுதியின் கெளரவப்பார்வையாளன் குல சேகரன். அன்று அதைப் பார் ைவ யி ட ப் போகின்ருன்) குலசே : உன் பெயரென்ன ? குமரேச : ಅಡಿ ಆಪ. குலசே : மாந்தர் அறிவை எதற்கு ஒப்பிடுகிருள் வள்ளுவர்? குமரேச : தண்ணிரிலுள்ள தாமரைக்கு ఇ3GSఆf. குலசே : அந்தச் செய்யுளைச் சொல்லு. கும்ரேச: வெள்ளக் த கன ய மலர்நிட்டம் மாந்தர்கம் உள்ளத் தனய துயர்வு. ' 3్య அதன் பொரு:ளச் சொல் கண்ணு. 烧

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/67&oldid=853569" இலிருந்து மீள்விக்கப்பட்டது