பக்கம்:மதி (நாடகம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மதி கணிக் எப்படித் தடாகத்தில் தண்னர் உயர உயர தாமரை மலர் உயருமோ, அதைப்போல மாந்தர் ஊக்கம் பெருகப் பெருக அவர்கள் வாழ்க்கையில் பெருமையும் உயரும். குலசே : பேல். உன் பெயரென்ன ? &smiá: さみ・fあ***rför. குலசே ! உன் தகப்பஞர் பெயர் : கணிக் தெரியாது. குலசே : தாயின் பெயர் ? கனக் தெரியாது. குலசே : காய் தகப்பன் பெயர் தெரியாதவ னுடா நீ ? (என்று சொல்லிக்கொண்டே அவன் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பி ல் லே யை ப் படிக் கின்ருன். அதில், துரோகி குலசெகரன் மகன் கணிக்கண்ணன் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதைக்குனிந்து படித்து முடிப்பதற்குள், கணிக்கண்ணன் குலசேகரன் தவடையில் படாரென்று அடித்து விடுகின்ருன்.) குலசேகரன் கண்களில் நீர் கலங்க வெளியே புறப். படும் போது x * இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அைைத விடுதியின் தலைவர்) வி. த . துஷ்ட்ா ! -ன்ன துணிகரம் ரு ? தறுதல் பெற்ற மகனே ! தகப்பனெ இன்னுனெனத் தெரியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/68&oldid=853570" இலிருந்து மீள்விக்கப்பட்டது