பக்கம்:மதி (நாடகம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மதி வடமலே இவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? தொண்டி : தெரியும். வடமலே இவர் பெயர் என்ன ? தொண்டி : வேலப்பர் வடமலே மார் மூன்று மாதங் களிடம் பத்தாயிரம் குடா ته . : ۰ همه. { நொண்டி : ஆமாங்கோ. வடமலே எதற்காகக் கொடுத்தார் ? தொண்டி : (விழித்து) கொலே செய்வதற்காகக் கொடுத்தார். வடமலே : நீங்கள் கொலே செய்யக் கொண்டுபோன ஆள் ஆணு ? பெண் ணு ? . தொண்டி : பெண். வடமலே : அந்தப்பெண் யாரென்று உங்களுக்குத்தெரியும் -? தொண்டி : தெரியாது. (இதற்குள் வேலப்பர் எதையோ சொல்ல வாயெடுக்கும் போது) - வடமலே போதும் நிறுத்தும். கனம் கோர்ட்டார் அவர் களே ! இவன் ஓர் கொலே செய்யத் தூண்டிய குற்றவாளி. வாஞ்சி : தக்க ஆதாரமில்லாமல் எதையும் பேசலாம் என் பது நீதிக்கு விரோதமானது. - வடமலை என் நண்பர் நீதியைப்ப ஸ்மித் தொந்து .ொண்ட அதே சட்டக் கல்லூரியில்தான் நானும் பயின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/72&oldid=853575" இலிருந்து மீள்விக்கப்பட்டது