பக்கம்:மதி (நாடகம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருக்கின்ருர்கள். விடுதலேயடைந்து வெளி வந்த வுடன் மீண்டும் வேலப்பரின் கையாளாய்ச் சுகுணு வைக் கொல்லப் பத்தாயிரம் ருபாய் பெற்றுக்கொண்டு சுகுணுவைக் கொலைக்களம் கொண்டுவந்தவுடன் யாரோ பின்பக்கமாக இருந்து இவர்கள் இருவரை யும் காtiல் சுட, அதனுல் ஏற்பட்ட காயங்களுடன் பல நாட்கள் சிகிச்சை செய்யப்பட்டு இன்று பிரஸ் காய வ:க்இன் அப்ருவர்களாகக் கொண்டுவந்து من مسم ந்துத்தப்பட்டிருக்கின்ருர்கள். அவர்கள் சொல்லிய சாட்சியங்களேயும் கேட்டீர்கள். திர விசாரித்துத் தக்க நீதி வழங்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறன். வாஞ்சி ; கனம் பொருந்திய நீதிபதியவர்களே ! ஜூரர்களே! என் கட்சிக்காரராகிய வேலப்பர் இறந்த அமரநாத ரின் சொத்துக்களை அபகரிக்கும் அளவுக்கு அவ்வளவு ஏழையல்ல. இறந்த அமரநாதர் எழுதிவைத்த செட்டில்மெண்டு பத்திரத்தில் கண்ட விரத்துப்படி, மணம் செய்துகொள்ள முழு உரிமையளித்த அமர நாதர், வேலப்பரின் குனுகுணங்களே ஆராயாமல் செய்திருக்க:Arட்டார். வேலப்பரின் கிழப் பருவத்தை எண்ணி மறு மணம் செய்துகொள்ள மனமில்லாத சுகுணு, யாரையோ காதலித்து அவன் துண்கொண்டு வேலப்பரைச் சதிசெய்யவே இப்படிச்செய்திருக்கிருள். மேலும் சுகுணுவைத் திருமணம் செய்துகொண்டு. இறந்த அமர நாதரின் உயிரைச் சாந்தி உலகுக்கு அனுப்ப முற்பட்ட வேலப்பரின் செய்கை, எவ்வகை. யிலும், பத்திரத்தில் கண்ட ஒரத்துக்களுக்கு முர னைதல்ல. இதை வி டு த் துப் பிரேதமில்லாமல்: பிரேத பரிசோதனை யில்லாமல், பி ரே த விசாரனை ரிகார்டுகள் இல்லாமல், போ லீ ஸ் புலனில்லாமல், வெறும சாட்சிகளேயே ஆதாரமாகக் கொண்டு. என் கட்சிக்காரரைக .ெ கா ல செய்யத்து ல் டிய குற்றத் துக்கு ஆளாக்கியதை நான் ஆட்சேபிக்கிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/74&oldid=853577" இலிருந்து மீள்விக்கப்பட்டது