பக்கம்:மதி (நாடகம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 79 வட்மலை : கனம் நீதிபதியவர்களே ஜூரர்களே மதிப்புக் குரிய எதிர்க்கட்சி வழக்கறிஞர் சொல்லிய அவ்வள வையும் நான் மறுக்கிறேன். இறந்த் அமரநாதர், சொத்துக்களேப்பற்றி ஏதா வது சொல்லியிருக்கலாமேயன்றித், தன் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வரை யறுத்திருக்க வேண்டியதில்லை. மேலும், மகள் வேகிப்பரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தால் ஆன்மா சாந்தி யடையாது என்று எழுதி வைத்திருக்கின்ருரே தவிர, வேலப்பர் மறுத்தால் என்ன நிலைமை என்பதைப்பற்றி விளக்கவேயில்லே. வேல : நான் மறுக்கவில்லே. வடமலை : உண்மைதானு ? வேல ஆம். (மறைவாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுகுளுவை முன்னுக்கு வரச்சொல்லி) வடம ை: இதோ! சுகுனு. ந்ன்ருகப் பாருங்கள். கண் களைக் கண்ணிரால் கழுவி நன்ருகப் பாருங்கள். அன்று தாங்கள் கொலே செய்துவிடும்படி, கொலேயாளிகளோடு அனுப்பிய சுகுணு இவள் தானே? கோர்ட்டர் அவர்களே! இதோ இந்தச் சுகுணு வைத்தான் இந்தப் பெரியமனிதர், இந்தக் கொலையாளி களே விட்டுக் கொல செய்யும்படி ஏவினர். இறந்த அமரநாதரின் மகளும், அவர் எழுதிய செட்டில்மெண் டில் கண்ட சட்டப்படிக்கான வாரிசும், பிரஸ்தாப வழக்கின் வாதியுமான சுகுனு இந்த அம்மாளேதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/75&oldid=853578" இலிருந்து மீள்விக்கப்பட்டது