பக்கம்:மதி (நாடகம்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - மதி மார்த் : திருமண ம. குலசே : யாருக்கு ? மார்த் : க. குருவுக்கு. குலசே : மாப்பிள்ளையார் ? மார்த் யாரா இருப்பாங்கோ ? இவரு தான் . (என்று தன்னேயே கட்டிக்காட்டிக் கொள்ளுகிருன்.) குலசே : நீயா ? ஏண்டாப்பா, முன்னேயே உம்மேலெ Love இல்லேன்னே ? ம!ர்த் முன்னேயா? அந்தக் கிழவரு இருந்தாரு அப்போ சொன்னேன். - குலசே : கிழவரு இப்போ என்ன ஆளுரு? மார்த் பிரயானமாயிட்டாரு. குலசே : எங்கே ? மார்த் யாரும் போகும் இடத்துக்குத்தான். குலசே : அது எந்த எடம்பா ? மார்த் : சுடுகாட்டுக்கு. குலசே : அடெடெ எப்படி செத்தாரு ? மார்த் : என்னுப்பா பேப்பர்லே எல்லாம் அடிபட்டுத் அந்தச் செய்தி. ஏன் நீ பேப்பரே பார்க்கறதில்லையா ? குலசே : கொஞ்சநாளா பாக்கிறதையே விட்டுட்டேன். என்னு ஒரு சில பேப்பர்லே உண்மையே வர்ரதில்லே. 20 பேரு கூடடத்துககு வந்திருப்பாங்கோ. அதை மூணு சைபர் கூட்டி 20000 பேருன்னு, ழுதுவாங்கோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/80&oldid=853584" இலிருந்து மீள்விக்கப்பட்டது