பக்கம்:மதி (நாடகம்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்ற சு 79 பேசுகிற தலைவருங்கோ கேள்விக்குப் பதில் சொல்லாமே விழிப்பாங்கோ. கூட்டத்தில், கேள்விக்குப் பதில்னு கூச்சல் வரும். அதைக் காலிகள் கலாட்டான்னு எழு துவாங்கோ. எதாவதொரு பெரிய தப்பு செய்வாங்கோ, அதை மறைக்க அளவு கடந்த செல்வாக்கு, மக்கள் பேராதரவு மக்கள் குது குலம் என்றெல்லாம் எழுது வாங்கோ. துரோகியே திரும்பிப் போன்னு சொல்வி யிருப்பாங்கோ. அதை, மக்கள் ஆடம்பரமாக வரவேற் ருர்கள், என்று எழுதுவாங்கோ. பொதுமக்களே கிளர்ச்சி செய்வார்கள். அதைத் தனக்கு வேண்டாத எதிர்க்கட்சிகாரர்கள்மேல் சுமத்திவிடுவார்கள், இன் னும் சில பத்திரிகைகள் மிக மோசமாக, மட்ட ரக மாக, காலித்தனமாக கண்டபடி எழுதி, கொலேவரை யிலும் போய் முடிந்திருக்கிறது. அப்பனே பத்திரிகை என்ருலே பயமாயிருக்குது ஒரு சிலர் இருக்கின்ருர் கள், அவர்களேப் பற்றி என்ன எழுதினுலும், அவர் கள் சட்டை செய்வதே இல்லே. அந்த வகையில் நான் பத்திரிகைகளைப் பார்த்துப் பார்ததுச் சலித்து விட்டேன். உம் வேலப்பர் சேதி இப்படியா முடிஞ்சுது. ரொம்ப நல்லவராச்சே பாவம். மார்த் : ஆமாம், ரொம்ப நல்லவருதான். என்னமோ அவரு இருக்கப் போயி, ரெண்டொரு மழுைதுளியா வது வீழ்ந்தது. இனிமே ரத்த மழை தான் பெய்யும். குலசே : இப்போ காதல் நாடகத்தின் கடைசி கட்டத்தெ ஆரம்பிச்சிருக்கேன்னு சொல்லு. - -- மார்த் : ஆமாம். * - குலசே : அப்படியிருந்தாலும், அவள் உன்னைக் காதவிப் பாள் என்று நான் நினைக்கவில்லை. மார்தி : என் அதை அவ்வளவு உறுதியாகச் சொல்றே. நீ ஏதாவது போட்டிக் கடை ஆரம்பித்திருக்சிரு ? அல் லது Black Market வியாபாரம் ஏதாவது... ... ... ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/81&oldid=853585" இலிருந்து மீள்விக்கப்பட்டது