பக்கம்:மதி (நாடகம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு ... " 93. சுகுணு : அவரைக் காணவில்லை. குலசே: யாரை ? சுகுணு அன்று நான். குலசே : ஒஹோ, அணுகுண்டு வீசிேைய. அவரையா? வந்து விடுவார் கதாநாயகன். சுகுளு : கதாநாயகி யார் ? . குலசே! அதையும் நிதான் முடிவுகட்டவேண்டும். 1.இப்படிப் பேசிக்கொண்டே வரும்போது, இறந்த வேலப் பரின் மனைவி கண்ணம்மாள் அழுதுகொண்டே வருகின்ருள்) சுகுளு: வாங்கொ மாமி ஏ ன் வி .ை அமுதுகிட்டிருக் கிங்கோ. மாமாவுக்கு அவ்வளவுதான் அயசு. குலசே : வீனுக வருத்தப்படாதே அம்ம்ா. இறந்தவர் 'மீள்வதில்லை. அது ஒன்றுதான். இன்னும் ஆராய்ச்சிக் கடங்காத விஷயம். உன் கணவர் செய்த அடாக செயலுக்கு அதிகாரவர்க்கத்தார் அளிக்கவேண்டிய தண்டன்க்கு முன்புதானே இறந்துவிட்டார். அதுவும் நீதிமன்றத்தில். 'நீதிவெல்லும், நிச்சயம் வெல்லும் " என்ற புத்தர்பிரான் பொன்மொழிகள் மெய்ப்பிக்கப் பட்டன. - கன : என் கணவன் செய்த குற்றத்துக்காகச் சுகுணுவிடம் , மன்னிப்புக் கேட்கவந்தேன். மல்லி! உன் கணவர் செய்த குற்றத்துக்கு நீ எப்படியம்மா பொறுப்பாளியாவாய் ? நீ செய்யும்படி தூண்டியைா ? கண் : ಇGur, எங்கள் தெருக்கோடிப் பிள்ளையார் அறிய நிர்ன் தூண்டவில்லையம்மா. -.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/95&oldid=853600" இலிருந்து மீள்விக்கப்பட்டது