பக்கம்:மதி (நாடகம்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. மதி `ತ್ರಿಕ : சரி வா. (என்றி அழைத்துக் கொண்டுபோய் அன்ைத விடுதி, யிலுள்ள மல்லிகாவையும், மகன் கணிக்கண்ண &னயும் காட்டுகின்ருன்.) மல்லி : (குலசேகர&னப் பார்த்தவுடன்) துரோகி ! இங்குமா வந்து விட்டாய்? இன்னும் யாரைக்கெடுத்து நடுத் தெருவில் விடப்பார்க்கின்ருய் ? சுகுளு : அம்மா, அவசரம் வேண்டாம். எதற்காக வந் தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே படபட வென்று பேசுகின்ருயே? மல்லிகா : யாரடி நீ? இந்த ம்ோசக்காரனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகின்ருய்? புது மோகமோ. எனக்கும் அப் படித்தான் இருந்தது ஆரம்பத்தில். சுகுணு தவருக எண்ணிவிடாதே. உன் நன்மையைக் கருதியே உன்னேத் தேடிவந்தோம். * மல்ல எனக்கு இனியும் நல்லத்ாலமா? க்ண் கெட்டபின் காட்சி. ஊரார் நகைத்து, உற்ருர் துற்றி, நாடோடி என்று பெயரெடுத்த எனக்கு நல்ல்காலமா ? இறந்த வன் மீள்வானு? சுகுணு : அம்மா ! ந் புதுயுகங் காணப் போகின்ருய் ? மல்ல: அம்மா என்மேல் அவ்வளவு.கருண காட்டுப விர்க்ள் யாரம்மா? கருண காட்டவேண்டியர்ள்ன்தந் தையே என்னக் கர்ப்பவதி கோல்த்தோடு காட்டில் ஒட்டினர். இனி யாரிடம் நான் அந்தக் கருணயை எதிர்பார்க்க்ப் போகின்றேன் ? . சுகுளு: கலங்காதே. கணவனே மனவியைக் காட்டுக்கு, அனுப்பியிருக்கின்ருன் வர வெளியே செல்வோம். (எல்லோரும் வீட்டுக்கு வருகின்ருர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/94&oldid=853599" இலிருந்து மீள்விக்கப்பட்டது