பக்கம்:மதி (நாடகம்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 91. 苓 குலசே : ஆம். இதோ இந்த மாமிச மக்ல. உணர்ச்சியற்ற பொம்மை. உயிருக்கஞ்சி, ஓர் உத்தமப் பெண்ணின் வாழ்வைச் சிதைத்த சண்டாளன். தீமையை நீதி யென்று நின்த்த நாய். சுகுணு : பிறகு அவள் கதி ? குலசே : நாடோடியாள்ை. - சுகுணு : இப்போது எங்கே இருக்கின்ருள் ? குலசே : உன்னல், அன்று விஷ2வெடிக்கு ஆளான உத்தம ல்ை காப்பாற்றப்பட்டாள். சுகுணு : அவ்வளவு நல்லவரா அவர் ? குலசே : ஆம். உன் உயிரோடு ஒட்டப்பட்டிருக்கின்றது அவன் உயிர். - சுகுளு . அவரை நான் மறுபடியும் காணமுடியுமா? குலசே! நீ அவனைக் காணச் சம்மதித்தாலும், அவன் உன் சீனப் பார்க்க விரும்ப மாட்டான். - சுகுணு . ஏன் ? குலசே : நீ சுட்டு விட்டால் ? சுகுளு இல்லை. இனியும் செய்யமாட்டேன், அவர்கள் - என்ன ஆனர்கள் என்பதைத் தயவுசெய்து சொல் லுங்கள். . (குலசேகரன் கன்னத்தைத் தடவிக் கொண்டே) குலசே : காட்டினுல் என்ன செய்வாய் ? - சுகுளு : என்னமோ செய்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/93&oldid=853598" இலிருந்து மீள்விக்கப்பட்டது