பக்கம்:மதி (நாடகம்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மதி குலசே! அவன்தான் என் அருமைக்காதலி, மல்லிகா சுகுணு அவர் யார் ? குலசே : அந்தச் சண்டானன்தான் நான். சுகுணு : அ ன் இன ? குலசே : நாடகம் பார்த்துக்கொண்டிருக்கின்ருேம். சு குனு : உம் .... பிறகு ? குலசே : காதல் கட்டத்தின் தொடக்க நாள். இப்படி வளர்ந்த எங்கள் பிரேமை உருண்டோடிய பல நாட் களில் ஒர் நாள். ககுனு ஐயோ உங்களைக்கோல்ல வருகின்ருனே, கொன்று விட்டானு ? குலசே : அந்த ஒர் உதவிதான் செய்யாமல் விட்டு விட்டான். சுகுணு : அந்தப் பெரியவர் யார் ? குலசே : அவர்தான் மல்லிகாவின் தந்தை. என் மாஜி மாமனுர், சுகுணு : துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேகிளம்பியதா? உங்கள் நெஞ்சைத் துளைத்து விட்டதா ? குலசே : எனக்கு உயிர்ப்பிச்சையளித்தான், ஒரு உறுதி மொழியோடு. சுகுணு என்ன அந்த உறுதி மொழி ? குலசே : மல்லிகாவை மறந்துவிட வேண்டும் என்பது. சுகுணு : அப்படியே செய்திரா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/92&oldid=853597" இலிருந்து மீள்விக்கப்பட்டது