மதுரைக்கோவை. நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல். விண்ணுந் தருவுமனையான் மதுரைவியன்சிலம்பிற் றண்ணுந் தலங்கலந்தோளருமித்தமியேனுத்த முண்ணும்வெண்பாகொடுநீரும்புரையவெள்ளோதிமந்தான் பண்ணும்படிவந்ததான் முன்னரான பழவினையே. தலைவிக்கவன்வரற் பாங்கி சாற்றல். கைந்நின்ற மேகத்தடைவாய்நிதிகவினப்பொழியப் பைந்நின்றகையன்பதியாமதுரைப் பராரைவெற்பில் வைந்நின்றபூங்கணைவேளனையாரின்றுவந்தனரான் மைந்நின்றநீள்குழலாய் கேட்டிமான்றேர்மணிக்குரலே. சிறைப்புறமாகச் செறிப்பறி வுறுத்தல். பூந்தினைகொய்யபபுகுந்தனராலெமர்பூவையன்னார் தேந்தழைகொய்யகில்லாரினியன்பருஞ்சேயரெழின் மாந்தரின்மாலனையான் றமிழ்மாறன்மதுரையெனும் வேந்தனதீர்ஞ்சுனைகல் லூடுரிஞ்செழில்வெற்பகத்தே. முன்னிலைப்புறமொழி மொழிந்தறி வுறுத்தல். தினைப்பொருட்டாகவுமைக்கடிந்தேமென்று தேங்கிளிகாள் வினைப்பொருட்டாகவுறையன் மினீர்விறல்சேர்தொடைய னனைப்பொருட்டாகநனிவண்டறை நறுந்தோண்மதுரை தனைப்பொருட்டாமவரையன்பர் மறந்து தரிப்பினுமே. முன்னின்றுணர்த்தல், கசகூ கரு0 கருக க கருஉ நனைபயில் வேங்கைநறுமலாபூத்தன்று நாடெரிப்பத் தினைபயில் பூங்கதிர்கொய்தனர்காண்கசெறிப்பரெமர் வினைபயில்வென்றிக்குடையான்மதுரைவிண்டோய்ந்தவெற்பித் சுனைபயில்காவிகள் கொய்தலும்போய் துசூழெமக்கே. முன்னின் றுணர்த்தி யோம்படைசாற்றல். இரைந்தார்கடலன்னகல்வியனுற்றவெளியர் தம்மை விரைந்தாதரிக்குமதுரைவெற்பாமறவேலெமைநீ கரைந்தாரளிநெடுங்கூந்தனரைத்துக்கவினுடலங் கருங திரைந்தாலுகின்னையல்லாலில்லை வேறெமர்சிற்றிடைக்கே. கருசு கிழவோன் றஞ்சம்பெறது நெஞ்சொடு கிளத்தல். மன்னிக்குடம்புரைவால்வளையீனவயன்முழுதுந் தென்னித்திலந்திகழ்கோமான்பதுரையஞ்சென்னையன்னா 5
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/34
Appearance