34 மதுரைக்கோவை ளுன்னிக்கடவரைவாழுங்குறவருலுத்தர்கரப் பொன்னிற்கரந்துவைத்தானெஞ்சமென்கொல்புரிகுவமே. கருரு ஒருசார்பகற்குறி - முற்றிற்று. பகற்குறி யிடையீடு. இறைவனைப் பாங்கி குறிவால் விலக்கல். கானக்குறவர்குழீஇகின்றுகூனிக்குயங்கரங்கொண் டேனற்குரலரிகின்றனராலிருகோட்டொருகைத் தானக்களிறனையான்மாமதுரைத்தடஞ்சிலம்பா நானக்குழலியிராளிங்கனை தினநண்ணுறுமே. இறைவியைக் குறிவரல் விலக்கல். பொன்னையிரவலர்க்கார் மழையாங்குபொழிமதுரைச் சென்னையினையனையாயொன்று கேணின்றன் செவ்விகண்டு நின்னையெவனுள்ளிக்கொல்லோவயிர்ப்புறுவேரலை யன்னையவளுந் தினம் வருமாலிவ்வகன்புனத்தே. இறைமகளாடிட நோக்கி யழங்கல். கணிமுத்தமிழ்வளர்ப்போன்மாமதுரைக்கவின் சிலம்பு மணிமுத்தருவியுஞ்செய்குன்றுமாநிழன்மாதவியுந் திணிமுத்தலர்வடத்தூசலுமாலினியென்செய்யுங்கொன் கணிமுத்தமாய்ப் பிரிவார்தெரிவார் தம்மினல்லவரே. பாங்கி யாடிடம் விடுத்துக்கொண் டகறல். ஆயுங்கலைவல்லவண்ணன் மதுரையினார் விசும்பு தோயுஞ்சிலம் பரிவண்வருவாரிந்தத்தோகை நும்மேல் வாயுமனமும்வைத்தேகினளென்றுவகுத்துரைப்பின் னீயுமறவலையாலில்லடைகுது நீளிதணே. பின்னாணெடுந்தகை குறிவயினீடு சென்றிரங்கல். பயில்காணவேள்வியன் பண்பன் மதுரைப்பராரைவெற்பின் மயில்காண்மலரளிகாளிந்தமா தவித்தண்ணிழல்வெவ் வெயில்காணெனநையவோ தமியேனை விடுத்தரிசே ரயில்காணிருவிழியாரடையா தங்கமர்ந்தனரே. வறுங்களநாடி மறுகல். களிகாண்மனத்தொடுறும்பைஞ்ஞிறத்துக்கவின்சிறைய கிளிகாளுமக்கிவ்வரும்புனந்தந்தகிலேசமன்றே கருகா கருஎ கருஅ கருகூ
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/35
Appearance