உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. பண்ணுந்தரிய செவ்வாயிதழுற்பகருமன்னா யுண்ணும்படியென்றருத்தலினூரனுவப்புறுமே. பாங்கி யில்வாழ்க்கை நன்றென்று செவிலிக் குணர்த்தல். பல்வாழ்க்கையுள்ளும்பெருநூற்புலவர்புகரருஞ்ச ரில்வாழ்க்கைான்றென்றியம்பியதோர்ந்தெதிர்ந்தார் விதிர்க்கு மல்வாழ்க்கையம்புயவல்லன்மதுரையஞ்சென்னையன்னாய் நல்வாழ்க்கையூரன்கிழத்தியோடோம்பநடக்கின்றதே. த மணமனை சென்றுவந்த செவிலி பொற்றெடிகற்பிய னற்றயக் குணர்த்தல். தனஞ்சூழ்வளத்தன்மதுரையங்கோன்றிருத்தாமரையி எனஞ்சூழ் நெடும்பண்ணையார் தருஞ்சென்னையன்னாயறிமோ கனஞ்சூழ் குழலினின் பேதைதன்கற்பைக்கருதியன்றோ சினஞ்சூழ்புலியுலவும்வனம்போந்தனள் சீதையுமே. நன்மனை வாழ்க்கைத் தன்மையுணர்த்தல். ளுமருந்தும்பியும்மானுகண்ணன்னை கேட்டியெந்த வா நாளும் வளங்குலவுக்நெடுஞ்சென்னைநல்லோன்மதுரைத் தோ ளுமருந்தொடையும்போன் மருவியுந்துணையாம் வேளும்விருந்துபயின்றாலயிலும் விளங்கிழையே. . செவிலி நற்றாய்க் கிருவர்காதலையு மறிவித்தல். நலைவர வருத்துங்கோன்மதுரை கோற்குஞ்சென்னையூர்ச் சேலைவர வருத்துங்கண்ணிசீர்மனை வைகுகலாம் வேலைவரவெள்னவேவரும்வெம்பகைமேற்செலினு பாலைவரவருமாலன்பருந்துவிமானாதே. இல்வாழ்க்கை - முற்றிற்று. பரத்தையிற் பிரிவு. காதலன் பிரிவுழிக் கண்டோர்புலவிக் கேதுவிதாமவ் விறைவிக்கென்றல். பூரணமாமதியுள்ளோன்மதுரைப்புகழ்கொள்சென்னைத் தோரணவீதியில் யாழுமுழவுந்தொனியெழுப்பி வாரணமாமுலையாரூரன் மேவிவளைந்தனராற் காரணமீதன்று வேறில்லையூடியகாதணிக்கே. 69 நசுக 1612. 1.61 ஙஎச நஎரு கூஎக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/70&oldid=1734568" இலிருந்து மீள்விக்கப்பட்டது