உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மதுரைக்கோவை. தனித்துழி யிறைவி துனித்தழு திரங்கல். புண்ணீர்கமழ்வடிவேலான்மதுரைப்புகழ்சிறந்த தெண்ணீர்வளமுலவுஞ்சென்னையூரர்மனந்திருகி யுண்ணீர்மையின்றித்தணந்தமைந்தாரொருவேன் மறுகிக் கண்ணீர்விடுத்தெழிற்றுண்டமுஞ்சீறிக்கலுழியவே. ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல். கேளானவர்க்கும்பிறர்க்குமொராங்கருளேகிளர் மூளாமதுரைவளர்சென்னையூரர் முழவனைய தோளானினையுந்துயிலத்துயிற்றித்துணையிருப்ப வாளா வருந்தினையாலென்னையே நீமடவரலே. இறைமகன் புறத்தொழுக் கிறைக்களுணர்த்தல். கதத்தகளிறொன்று வள்ளன்மதுரைக்கவின்கொள்சென்னை விதத்தவிளமுலைப்பாவை நல்லாய்விளங்குஞ்சுவையி னிதத்தவெனத்தன்னருகிற்றழைந்தகழையிகழ்ந்து மிதத்தவளறுபடியுஞ்செருநதியின் மேய்கின்றதே. தலைவியைப் பாங்கி கழறல். நல்லாளெனும் பெயர் பெற்றனையின்னமுநல்லறஞ்செய் யில்லாளெனவுமிருந்தனைவாழியெழின்மதுரை வல்லான நங்கனன்னான்வளர் சென்னையன்னாய்வெறுத்த சொல்லானெனநின்மகிழ்நற்குறைதரற்றூயதன்றே. தலைவிசெவ்வணியணிந்து சேடியை விடுப்புழி யவ்வணியுழையர் கண்டழங்கிச்கூறல். நல்லாதரவுடையான்றொடையார் கருந்தோண்மதுரைச் செல்லாருயர்மதிள் சூழ்கிடக்குஞ்சென்னையம்பதியீ நல்லார்களை நறுங்கோதையரோதிலொர் சிற்றரும்பு மில்லாதலர்தொடுப்பார் குல்லைகாணுறினென்செய்வரே. பாத்தையர் கண்டு பழித்தல். பூகோளமெங்கும் பொலிதரத்தன்றிருப்பேர் நிறுவி மாகோளுடையமதுரையங்கோன் சென்னை வாழ்நகரில் வீகோள்வகைபிறவும்முளவாகவிவ்வெட்சிகொண்டா ராகோள்கருதினரோதெரியேமிவ்வரிவையனே ங

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/71&oldid=1734569" இலிருந்து மீள்விக்கப்பட்டது