உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. பரத்தைய ருலகியனோக்கி விடுத்தலிற் றலைவன் வரவுகண்டுவந்து வாயில்கண்மொழிதல். வீராவியக்குமவிறலோனமதுரை விளங்ககலாச் ஈராமலிந்ததகைபெறுஞ்சென்னையன்னாள் விடுத்த வேரரெனுமுயாசேடியாக்கண்டு நெஞ்சமமிரங்கி யூரர்புகுந்தனராலிவ்வுலகியலோமபியவே. தலைமகன் வரவு பாங்கி தலைவிக்குணர்த்தல். நண்ணார் மதிக்கும் துரையங்கோன் சென்னைநாட்டமைந்த பண்ணார்பொழில்வயினிற்பிரியேனென்ற பண்புரையை யெண்ணாத கன்றனராயினுமூாரின்றெண்ணியுற்றாா கண்ணாததையெதிரபோந்தழைவாழிகனங்குழையே. தலைவனைத் தலைவியெதிர்கொண்டுபணிதல். பணந்தாழகல்லகுலே ரிளந்தோகைபகையினாதா நிணந்தானகமழ்வேன்மதுரையஞசென்னைநல்லூரர்நின்று மணந்தான் மகிழ்வெய்து வந்துயரெய்திமறுகுவமாந் றணந்தாலெவணவருமோபின்னையூடறமியமுக்கே. புணர்ச்சியின் மகிழ்தல். கலையாற்சிறந்தமதியான் மதுரைக்ககணுயருந் துலையாற்பெருமதி சென்னைநல்லூரன்றுய்த்துக்களிப்பக் கொலையாற்பாந்தவிழிமடமாதர்குவியுமின் முலையாற்கடைநதளித்தாளவன்றோளமுதந்தனையே. வெள்ளணியணிந்து விடுத்துமிழித் தலைமகன் வாயில் வேண்டல். தேமகிழ்மாலைய துரையங்கோன்றடஞ்சென்னைமன்னு நாமகள்போலநறுநுதலாரசிலாநண்ணினராற் றாமகிழ்கொண்டுதமியேன்களிப்யச்சினந்தணித்துப பூமகளன்னவள் பாலென்னையாவாபொருத்துவரே. தலைவி நெய்யாடியதிகுளை சாற்றல். உலம்புரிதோளனமதுரையங்கோன் சென்னை னநெ நிலமபுரியும் விழைவோடுமகிழநெய்யாடினளா னலம்புரிபாலற்பயந்துமுத்தீன்றநரலகெழுமொர் வலம்புரிபோல்வறிமதிநின்றன் வரிவளையே 71 கூஅங சஅச ங அரு ஙஅஎ ஙஅஅ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/72&oldid=1734570" இலிருந்து மீள்விக்கப்பட்டது