பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்லிசைப் புலமைச் சான்ருேர் 17 ஒரெழுத்தேனும் கூறப்பட்டது கிடையாது. சிற்றரசர் முதல் முடிவேந்தர் ஈருக யாவரும் அவர்கட்கு மதிப்புத் தந்துள்ளனர். ஒரு நாட்டு மக்கட்கு அவர் நாட்டு மொழிவல்லா ரிடத்தில் அன்பும் நன்மதிப்பும் உண்டாவது அவர்கட்கு அந்நாட்டின்பால் பெரும் ப ற் றி ரு ங் தா ல ன் றி க் கை கூடாது. ஒவ்வொரு நாட்டுக்குழ் அந்நாட்டுமொழிழே உயிர்கர்டியாகும். நாட்டு மொழியே மக்கள் உள்ளத்தில் நிகழும் எண்ணங்கட்கும் மொழியாகும். அம்மொழியைச் சிகைத்தால் அங்ாாட்டு மக்களின் எண்ணமும் சிதையும். அதைததால ன எண்ணமும சதையும. ஒரு நாட்டை வென்று அடிப்படுத்தக் கருதிய பிறநாட் டவர், தங்கள் மொழியை வென்ற நாட்டிற் பரப்பி அதன் - வாயிலாக நாட்டுமொழியைச் சீரழிப்பது தமது முதற் பணியாக்க் கொண்டிருந்தனர். அது நாளடைவில் அர் கர்ட்டவர்களைப் பிறநாட்டவர்க்கு அடிமையாகுக் கன். மையை விளைவித்தது. இதனை நம் தமிழகத்தேயன்றிப் பிறநாட்டுக் கடிமையுற்ற ஏனே எல்லா நாடுகளிலும் காண் கின்ாேம். நம் நாட்டில் டைக் காலத்தே போர்து - - :- - - - - , ئیti[ மேம்பட்ட பல்லவ, சளுக்க, நாயக்க வேந்தர்களால் தமி ழர் வலியிழந்து ಕ್ಲ ஒழிந்த జ్ఞుణ్ణి 'கல் - ст) от 猩ó r .« .تی ... co on வெட்டுக்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத் தில் தமிழிற் பொறிக்கப்படும் கல்வெட்டெழுத்துக்கள் யாவும் எத்துணை வகைப் பிழைமலியலாமோ அத்துணை யும் நிரம்பியிருக்கின்றன. அன்றியும், அவை யாவும் தூய தமிழில் இராமல், கிறந்த எழுத்துக்கள் கிரம்பி மாசுபடிங் - * • * - + \ * •’ # * - '• திருக்கின்றன. ஆங்கில்ேயராட்சி வந்தபின் யாவும் ஆங்

  • 、* - ، .د خم • ... கில மொழியிலே நடைபெறலாயின. தமிழர் தமது தமி ழில் பேசுவதும் எழுதுவ தம தமத்கு மானக் குறைவாகக் தருதிய காலமும் இருந்தது. தமிழ்ர் அரசியலில் உரிமை பற வேட்கை கொண்டபின், தம் உள்ளத்தை யடிம்ைப் படுத்தியிருந்த ஆங்கிலத்தை ஒரளவு விலக்கித் தமது தமிழ் மொழியிலே பேசுவதை இப்போது மேற்கொண்டுள்ள னர். எழுதுவது மட்டில் கல்வெட் டெழுத்துக்களைப்

ம. கு.-2