பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மதுரைக் குமானுர் வருவாய் முப்பத்தெண்ணுயிரத்து ஐங் ராறு ரூபா. இவற் றின் செம்மை நிலைக்காக இத் தனி ப்ரசு விளைபுல வகைக்கு ரூபா லட்சத்துத் தொண்ணுாருயிரமும், காடுகளின் செம்மைநிலை பொருட்டு ரூபா பதினுென்பதாயிரமும் செலவு செய்துள்ள்து. நீர் வளங் குறித்து ருபா எழுபத் திரண்டாயிரமும், கல்விப்பொருட்டு ரூபா இரு லட்சத் தறுபத்தோராயிரமும், மருத்துவ வசதிக்காக ரூபா லட் சத் திருபத்தையாயிரமும் செலவழித்திருக்கிறது. 1945-46-ஆம் ஆண்டுக் கணக்குப்படி இவ்வரசின் பொது வருவாய் ரூபா இருபத்தொரு லட்சம். இதிலிருந்து நிலவள நீர்வளம் குறித்து ரூபா இருலட்சத்தறுபத் தீரா யிரமும், மக்களின் உடல்வளம் உயிர்வளங் கருதி ரூபா மூன்று லட்சத்தெண்பத் தையாயிரமும் செலவு செய்யப் பட்டுளது. இக் குறிப்புக்களையே சுருக்கமாக நோக்கின், கில நீர்வளம்பற்றிச் சிறிதேறக்குறைய நூற்றுக்கு எட்டு பாவும், மக்கள் உடலுயிர் வளம்பற்றி நூற்றுக்குப் பதினெட்டு ரூபாவும், செலவாற்றி இத் தனியரசு மேம் படுவதைக் காணலாம். உயிர் வளம் கல்வியாதலின், கல்வியை உயிர்வள மென்றும், உடல்வளத்துக்கு மருந்து துணை செய்தலின் அதனே உடல்வள மென்றும் கூறினும், - காறும் கூறியது கோடைான புதுக்கோட்டைத் இ] - - * இற J. |ஆர். - த தனியரசு நாட்டின் இற்றைக்கால கிலே. இத் தனியரசின் இற்றைக் காட்சி கிறித்து முறை பதினேழாம் நாற்ருண் டின் இறுதியிலிருந்து வளர்ந்து போர்த சிறப்புக் காட்சி யாகும். இன்று அரசு புரிந்தருளும் வேந்தர் பிரானது மரபு முறை பதின்மூன்ரும் நூற்ருண்டிலேயே இக்காட்டிற் காணப்படுகிறது. இவர்கள், சங்க விலக்கிய காலத்தில் வாழ்ந்த மாமூலனர் முதலிய சான்முேர்களாற் பாராட் டப் பெற்றவனும், தமிழகத்தின் வடவெல்லேயாகிய, வட வேங்கடத்தைத் தனக்க இடமாகக் கொண்டவனுமாகிய ததைத தனககு இ இறு {{ சுழல்புனே திருக்கடி க் TarT கோமான், ம ழ புலம் வணக்கிய மாவண் புல்லி என்ற வள்ளலின் வ ழி வந்தோர் என ஆராய்ச்சியார் கருதுகள். வே. தொண்டை