உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

il ம் மாவட்டம் குறுக்கே 9 30-க்கும் 10- 50-க்கும் நெடுக்கே 77 10-க்கும் 78 30'-க்கும் இடைப்பட்டது. பரப்பளவு 4,869 சதுர மைல். அதாவது 12,465 சதுர கிலோமீட்டர். பரப்பளவில் இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களுள் ஒன்றாகும். ஆட்சிப் பிரிவுகள் நில வருவாய்த் துறையின் ஆட்சி வசதிக்காக இம் மாவட்டம் பல வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வட்ட ஆட்சியை மேற்பார்வையிடக் கோட்ட அலுவலகங்கள் உள்ளன. இவை இருக்கும் நகரங்களும் இந்தக் கோட்டங்களுக்கு உட்பட்ட வட்டங்களும் வருமாறு: மதுரை 1. மதுரை தெற்கு, 2. மதுரை வடக்கு, 3. மேலூர். திண்டுக்கல் 4. திண்டுக்கல், 5. பழனி, 6.வேடசந்தூர். உசிலம்பட்டி- 7. உசிலம்பட்டி,8. திருமங்கலம், 9. நிலக்கோட்டை. பெரியகுளம் - 10. பெரியகுளம், 12, கோடைக்கானல், 11. உத்தமபாளையம், மேலூர் வட்டத்தில் நத்தம் உள்வட்டம் இருக்கிறது. வேறு எந்த வட்டத்திலும் உள்வட்டம் கிடையாது. . ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற இம் மாவட்டம் ரண்டு வளர்ச்சி வளர்ச்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஊராட்சி ஒன்றியங்களின் வாயிலாகச் சமுதாய வளர்ச்சி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவைபற்றிய விவரங்களை நூலின் பிற்பகுதியில் தருவோம்.