பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மங்கரை சூழ்ச்சி

டாம், வரம் இரண்டும் பெறுவது கிச்சயம் ' என்று கூற வேண்டுமல்லவா! ஆதலால் கைகேயி, மீண்டும்,

நன்று சொல்லின, நம்பியை நளிச்முடி சூட்டல், துன்று கானத்தில் இராமனைத் துரத்தல், இவ்விரண்டும் அன்ற தாம்எ னில், அரசன்முன் என்உயிர் துறந்து பொன்றி நீங்குதல் புரிவென்யான், போதிநீ' என்ருள்.

கூனிகூட, பரதனுக்கு அரசுகொள், இராமனேக் காட்டில் திரியச்செய் ' என்று மட்டுமே கூறினுள். ஆல்ை கைகேயியோ, கம்பிக்கு முடிசூட்டல், இராமனேக் காட்டுக்குத் துரத்தல் ' என்று வெட்டு ஒன அறு அண்டு இரண்டு என்னும் முறையில், மொழிகளேக் கூறுகிருள்.

அன்பு நிறைந்த பெண் உள்ளத்தில் மறம் சிறிது புகுந்துவிடின் அவள் அரக்கியே ஆய்விடுகிருள் ' என்று கதே என்னும் பேரறிஞர் கூறுகிருர் அந்த உண்மையே கம்பர் வாக்கில் காண்பதை அறியலாம். கணவன் முன் உயிர் விடுவேன் ' என்று கூறுகிருளே, இந்த ராட்சசி யார் : க்டைக் கண் அளி பொழியப் பொங்கண மேற் கிடந்த ஆழ்ந்த பேரன்பினளாகிய அந்தக் கைகேயி தானே ? இல்லை. அகம் திரிக் து அரக்கியாய்விட்ட கைகேயி. இனி இந்த அரக்கி செய்யப்போகும் சாகசங் களைக் கூறப்போகிருர் கம்பர். இத்துடன், கூனியைப் போதி !' என்று கூறி அனுப்பியதுடன், மந்தரை சூழ்ச்சி என்ற காட்சி முடிகின்றது. -

Rajan Eleotric Press, Madras-1.