பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை լ7 பறவைகளின் நீள் சிறகும் கி பாய்ந்து மிளிர் மீனுக்குர்ே நீ உறவெனக்கு கியெனவே நான் உள்ள மதில் இன்புறுவேன் காண் உயிரின் உயிர் என்றுனேயே கான் உவந்துளதுன் சம்மதமோ சொல் மயல் பெருகும் வேய்ங் குழலில் என் மாதவனே கீதம் வந்ததே (பாட்டை முடித்துவிட்டுச் சீதா பார்க்கிருள். மாதவன் உறங்குகிருன், மெதுவாக அவள் வாயில் ஓர் ராகத்தை முணு முனுத்துக்கொண்டே போர்வையை எடுத்து மாதவனுக்குப் போர்த்துகிருள். ஒளி மிகுந்த விளக்குகளே அணைக்கிருள். கட்டிலினருகே ஒரு நிமிஷம் நின்று உறங்கும் மா தவனே அன் போடு பார்த்துவிட்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து பக்கத்தி லிருந்த மேஜை விளக்கைப் போட்டு ஒரு நாவலே படிக்கத் தொடங்குகிருள்.) திரை காட்சி ஐந்து (மாதவன் மாளிகையில் மற்ருேர் அறை. கட்டில் ஒன்று போடப்பட்டிருக்கிறது. மாதவன் படுத்துறங்கும் அறைக்குள் செல்வதற்கான கதவு ஒரு புறமும் சமையற் கட்டிற்குச் செல்லுவதற்கான கதவு ஒரு புறமும் தெரிகின்றன. மரகதமும் சீதாவும் பேசிக்கொண்டிருக்கிருர்கள்) மரகதம்: சீதா, மாதவன் வங்காய்விட்டதா? சீதா. வந்து விட்டார். நீங்கள் கிரும்புவதற்கு ஏன் இவ்வளவு நேரம் மணி ஒன்பதாையாகிவிட்டதே? மரகதம்: போன இடத்திலே கொஞ்சம் நாழிகையாய் விட்டது. பெரியம்மாள் சாப்பிட்டுவிட்டுத்தான் ம-2