பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை போக வேண்டுமென். கட்டாயப்படுத்தி கிற்க

சீதா. எங்கள் வீட்டிலே சாப்பிட வேண்டாமா?

வைத்து விட்டாள். மரகதம்: காளேக்குக் கான் இருக்கிறேனே-நாளேக்குச் சாப்பிட்டால் போச்சு....கம்பி எங்கேரி சீதா: அவருக்கு சொம்பக் கலேவலி, வந்ததும் சாப் பிடக்கூட இல்லை. உங்களைப் பார்க் துப் பேசவேணு மென் பார்த்தார். ஆனல் கலேவலி பொறுக்க முடியாமல் படுத்துக்கொண்டார். அப்படியே துரங்கி விட்டார். துரங்கிக் கொஞ்சகோம்தான் ஆகிறது. மரகதம் (சந்தேகத்தோடு): சாப்பிடக்கூட முடியாமல் அப்படி என்ன தலைவலி: சிதா: யாரோ சிநேகிதர்கள் கொந்தாவு பண்ணிஞர் களென்று அவர்கள் கூடப் போனுசாம். அப்படியெல் லாம் போய் அலேந்துவிட்டு வங்கால் அவருக்கு உடம்பு சரிப்படுவதில்லை. மரகதம்: எ.கற்கு இந்நேரத்திலே அடுப்பு மூட்டி யிருக்கிருய்? சீதா கொஞ்சம் டீ போடலாம் என்று கினே க்தேன். மரகதம்: மணி ஒன்பதுக்கு மேலிருக்கும்; இந்நோக் தில் யாருங்கு டீசி மாதவனுக்கா? சீதா : இல்லை-அவர் தாங்கிவிட்டார். எனக்குத்தான் கொஞ்சம் போட்டேன். மரகதம்: இரவிலே டீ குடித்தால் தூக்கம் வராதே? சீதா. இன்றைக்குக் கொஞ்சம் கண்விழிக்க வேணும். நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள். படுக்கை அதோ இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் பால் சாப்பிடுங் கள்-கொண்டு வாட்டுமா?