பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í ... மனக் குகை சதா : நான போய வருகன்றன டாகடா. எதாவது ஆலோசனைகள் கூறினுல் நல்லது. - -- s * o o ~్చ மனமருததுவ : ம க வ ை ைட ய உள்ளத்திலே t مع شم هم : . يسعاس. . . تلك . . " * ജ് . og, மறைக் த கிடக்கும் அங்கப் பாலிய வயதில் ஏற்.

  • or * 交 பட்ட அதிர்ச்சியை எப்படியாவது கண்டுபிடிக்க வேலும். நாம் கண்டுபிடிக் கால் மட்டும் போகாது. மாதவனே அகைக் கண்டு கொண்டால் உடனே இக்க ம ைக்கோளாறு நீக்கிப் போகும். அதுவரையில் நீயும் கொஞ்சம் உஷாக இரு இல்லாவிட்டால்

அவர் உனக்கே ஏதாவது திங்கு செய்து விடுவார். சீதா எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஆணுல் அவர் நே . 莎蕴 动 IR: "జానీr விக t .ெஇ. អ៊ 孪 அவா . இநற கடக துவகானட கத கலிருகது எனக்கே சந்தேகம் உண்டாகியிருக்கிறது. w மனமருத்துவர் : அதுதான் ஜாக்கிரதையாய் இரு, பிறகு பார்ப்போம். சீதா மறுபடியும் கங்களிடம் வருவதற்கு ஏதாவது செய்யலாமா ? மனமருத்துவர் : இக்கச் சிகிச்சையை மேற்கொண்டு கடத்துவதற்கு அவர் வெளிப்படையாக இசைக் தால் மட்டும் போதாது. உண்மையாகவே அதற். குச் சாதகமாக அவர் மனமும் கிரும்ப வேண்டும். கொஞ்சநாள் பொறுத்து அப்புறம் யோசிப்போம். இப்பொழுது நான் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. சீதா : கான் போய் வருகிறேன் டாக்டர். எனக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு ரொம்பவும் நன்றி. (போகிருள்) திரை