பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 6 } ஜட்காக்காரன் : பக்கத்தாம்மா - அரைமணியிலே அங் கிருக்கலாம். சீதா : வழி யெல்லாம் தொங் காவில்லையே ? ஜட்காக்காரன் : அதெல்லாம் ஒன்றுங் கிடையாது. புளியம்பட்டி எனக்குச் சொந்த ஊரு. எந்த ஜாமக் கிலே வேணும்னலும் போவேன், வருவேன். மாதவன் : நீ அந்த ஊர்க்கான அப்போ உனக்கு அங்கே எல்லாரையும் தெரியுமா ? ஜட்காக்காரன் : கல்லாத் தெரியும். பட்டணக் கசையா பக்கத்து வீட்டுக்காரர் கூடத் தெரியாமெ இருக்கிற துக்கு ? கிராமத்துலே அப்படி முடியுங்களா 2 சீதா : இப்பவும் .ே அங்குதான் குடியிருக்கிருயா ? ஜட்காக்காரன் : போன வருசம் வரையிலும் அங்கு தாம்மா இருந்தேன். மழை துளி சரியா இல்லாமெ பிளேக்கிறதே கஸ்டமாப் போயிடுச்சு-கிலத்தை நம்பி வாள முடியலே. சீதா : நீயும் விவசாயம் பண்ணுவாயா ? ஜட்காக்காரன் : மழை இல்லாமெ என்ன விவசாயம் பண்ண முடியும்? நானும் பாத் தட்டுக் கடைசியிலே வாடகைக்கு வண்டியோட்டியாவது பிளேக்கலா முன்னு பழனிக்கு வந்தேன். ஆண்டவன் புண்ணி யத்திலே என்னமோ அாைக்கஞ்சி கிடைக்குது. மாதவன் : பாவம், விவசாயம் செய்வதை விட்டு விட்டு இப்படி வருவதென் முல் கஷ்டத்தான். ஜட்காக்காரன் : வண்டியோட்டறது என்ன சாமி பிளேப்பு ? குதிரை ஒரு சீவனை நம்பி நாங்கள் எட் டுப்பேர் பிளேக்கவேனும். மாதவன் : சீதா, புறப்படலாமா ?