பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மனமும் அதன் விளக்கமும் களுக்குக்கூட அவற்றிற்குக் காரணமாக ஏதாவது நிகழ்ச்சிகள் அண்மையில் நடந்திருக்கக் கூடும். வழியிலே ஒரு மாட்டை நான் பார்த்திருக்கலாம். அது பழைய உணர்ச்சிகளை மனத்திலே மேலுச்குக் கொண்டுவந்திருக்கலாம். மேலே எடுத்துக் சாட்டப்பட்ட கனவுசளில் சிக்கல் ஒன்றும் இல் ையாதலால் அவற்றை எளிதாக விளக்கிவிடலாம். அஞ ல் பொதுவாகப் பல கனவுகள் அவ்வாறிருப்பதில்லை. அவை நம்மைத் திகைக்க வைக்கும் படியாக இரு ச்கின்றன. நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பதில்லை. விந்தையான காட்சிகளும் உயிரினங்களும் சாணப்படுகின்றன. நடக்க முடியாத நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற் றிற்கெல்லாம் பொருள் கண்டு பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏன் அவ்வாறு விந்தைக் கனவுகள் ஏற்படு கின்றனவென்பதையும் அவற்றின் குறிப்பு என்ன வென்பதையும், அவற்ருல் மனநிலையை எவ்வாறு அறிந்துகோள்ள இயலும் என்பதையும் அடுத்த பகுதி யில் ஆராய்வோம்.