பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8

அமைதியான ஒர் அரண்யம். அதன் நடுவே அந்தகாரம் சூழ்ந்து கிடக்கும் ஒரு ஒன் ைவேய்ந்த குடிசை அது தவயோகி கெளதம மகரிஷியின் ஆசிரமம். பொழுது இகினும் விடியவில்!ை ஆசிரமக கூரை உச்சியிலிருந்து கடைசிச் சாமக் கோழி ஒன்றுதன் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு கூவியது. அத்து இறக்கைகளின் ஒசை இருன்ட கனமெங்கும் பயங்கரமாய் எதிரிெவித்தது. புல் படுக்கையின் மீது சயனித்திருந்த அகல்யா வின் மெல்லிய நெஞ்சு துரக்கத்தில் விம்மித்தாழ்ந்தது. -

கோழி கூவியதும் கெளதம மகரிஷியின் கன் விழித்தெழுத்து மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டே கங்கைததி தீரத்துக்கு நீரா டச் சென்றுவிடடார். அவருடைய ஆசிரமத்திலிருந்து கங்கை நதிதீரம் வெகு தூரத்துலிருந்தது கோழி கூப்பிட்டதும் மை இருட்டில் எழுத்து புறப்பட்டால்தான் கெளதம மகரிஷி கங்கைக் கரையை அடைந்து நீராடிசி சூரிய நமஸ்காரம் செய்ய முடியும்!

அகல்யா கன் விழித்துப் பார்த்தாள். என்றும்போல் குடி சைக்குள் இருள் கவித்திருத்தது. அது அவளுடைய பெளவன் உள்ள்த்தில் குவித்திருந்த இருட்டைப் பிரதிபலிப்பது-போன்ற பிரம்ை அவளுக்கு உன்டாயிற்று. அவ்வளவு பெரிய இருட்டை அகல்யாவின் செஞ்சில் அப்பியது யாரி: பெண்ணை மாயை என்று ஒதுக்கும் அவளுடைய கணவர் மகா 'முனி கெளதமரா? அகல்யா iருமூச்செறிந்தாள். பதுமைபோல் அகல்பு புல்_படுக்கையிலி ருத்து எழுத்து சென்ற மன்கவர் மீது தொங்கிக் கொண்டிருந்த இல் விள்க்கை ஏற்றினுள். அப்போது அனல் விளக்கின் திரியின் ருத்து எழும்பிய தீச்சுடர் அவளுடைய கணவரிக் கண்ாளி வீகம் ந்த்ெதின் ஜூவாஜைய நிகனவுறுத்தியது. அகல்யாவின் பூப் போன்ற தேகம் புல்லரித்தது. அகல்யா குடிசையை ஒரு முறை சுற்றும் முற்றம் aurrr*49g?rsìr. குடிசை வெறிச்சென்றிருந்தது. , எருவில் விரித்திருந்த ஒப்ேபாயில் அவளுடைய கணவரைக் iளுேம். அதே மகரிஷி ஆங்கைக் கரைக்கு நீராடப் போய். இ. இனி அவர் திரும்பிவரப் பல யுதங்கள் ஆகும். அக்ல் பாதின் சன்களில் நீர் ததும்பியது அந்தக் கண்ண் யெளவன ஆசைத்தியால் வெதும்பிய உள்ளத் தின் நீராவி என்று மகரிஷி பிக் ஞான திருஷ்டிக்குப் புலப்படதில் இலயே! அகல்யாவின் மலர்ப் ப்ாதங்களுக்கருகில் கெளதம மகரிஷியின் வேள்விப் பீடம் அவிந்து இட, தி அதில் மன்போல் வெண்ணிறச் சாம்பலின் குவியல். அதிைப் பார்க்கும்போது அகல்யாவுக்குச். சாம்பவாய்ப் போன திக பழங்காதல் நினைவுக்கு வந்தது. புண்டெழும் துக்கத்தால் துடிக்கும் தன் மெல்லிய ஆட்ஆை. முல்ப்ே பற்களால்_கடித்து இட்ச்கிக் கொண்டு, தூண்டுகோலை எடுத்து அவிந்து கிடக்கும் இ டவில் குவியலைக் கிளறிஞள். அவள் கன்முன் கழித்துபோன நாட்களும் இளம் பருவத்துக் களவுகளும். காறுைகளின் ஆகை