பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

வில் மிதந்து வரும் கருவிப் போன காட்டுப் பூக்களைப்போல், ஒன் றன் பின் ஒன்ருத மெல்லச் சுருண்டு வந்தன... -

அகல்யா பிருமே தேவனின் மானஸ் புத்திரி. பிரும்மன் படைப்பிலே ஒரு போதிசியமாய்த் திகழ வேண்டுமென்று அழகை யெல்லாம் ஒன்ருய்த் திரட்டி உருவாக்கிய பெண் ஒவியம்' அத்த அகன்ட இற்பில் யுசயுகாத்திரமான கனவுகளுக்கும் கற்பனைக் ளுக்கும் பிறகு பிறந்தவள்தான் அகல்யா. சின்னஞ்சிறு வயதில் அகல்யா வானவீதி யெங்கும் கலகலவென்று புன்னகை முத்துக் களை அள்ளித் தூவிக் கொண்டே ஓடிவிளையாடுவாள், நீல நிற வானந்தாகி அவளுடைய விளையாட்டு மைதானம். நாணிக் தன் புதைக்கும் நட்சத்திரப் பென்கள்தான் அவளுடைய தோழிகள் வெண்மேகத்தான் அவளுடைய சப்ாகட மஞ்சம். அவள் சிரிதி தாள் கட்சத்திரங்கள் மின்தும், ஒடிக்குதித்தால் வானத்தில் மின் கால் கொடிகள் பறிவும்!

அகல்யா ஓயாமல் சிசிப்பாள். அந்த சிரிப்பின் நிழலில் சித் தர்களும் ஒரு புகம் சிந்தை தளர்த்து திற்பார்கள். அரும்பிப் பூவாத வயதிலேயே அகல்யா கன்விழிகளால் பார்ப்பவர் நெஞ் சைப் பம்பரமாய்ச் சுழற்றி விடுவான். வானத்து அமரர்களும் அவளுடைய _மேனிவன்ணத்திலும் புன்னகை வெள்ளத்திலும் கண்க்ணயும் நெஞ்சையும் பறிகொடுத்து விடுவார்கள், அமுதம் பிறவாத பாற்கடன் விரும்பிச் செல்லும் தேவர்களைப்போல் உணர்ச்சிகன் பிறவாத அவளுடைய சின்ன உதட்டை என்ன்ை ஏங்கிய தேவ குமாரர்கள் எத்தனைபேர்களோ உதயசூரியன் உை கத்தைச் சுற்றிவரக் கிளம்பும்போது அகல்யாவின் நெற்றியில் நீன்ட்தோர் முத்தமிடுவான்.அப்போது கீழ்க்கரைவாகம் பொற் கலயமாக மாறும். பிறகு மேற்றிசை வானில் மறையும்போது அத்திச் சூரியன் அகண்ட தன் இரு கரங்களாலும் அகல்யானை ஆள்ளி இசைப்பான். அப்போது மேற்கரை வானத்தில் இரு கிரணங்களின் இவற்த ஒளிக் கீற்றுகள் படரும். -

பாக்கலயம் ஏந்தி நிற்கும் வானத்துச் சந்திரன் மட்டும் சும்மா இருப்பான; அவனுடைய இருபத்தேழு பத்தினிகளும் கண்ணுயரும்போது. அருகில் இருக்கும் ரோகிணி கிண்ணிக்ம "மூடும்பேர்து, சந்திரன் அகதியர்கின் கூந்தப்ை பற்றி இழுத்து அவளுடைய வளம் படித்த கீழுதட்டில் முத்தமிட்டு விடுiான். அப்போது கீழ் வானத்து நில சிவந்த வர்ணச்சட்டியாக மாறும். க்கல்ாாவோடு ஒடி விரயாடும் சிறு நட்சத்திரப்பேன்கள் முதல் வயதான வால் நட்சத்திரப் பெண்கள் வரை. கண்சிமிட்டி கல் யாவை ஆள் எளியணத்து அவளுடைய சுன்னக் கதுப்பில் மாறி மாறி ஓயாமல் முத்தங்கள் பொழிந்தவாறு கிடப்பார்கள்.

இவ்வாறு அகல்யா அழகின் மோனக் குடிவிலேயே பிறந்து அழிசின் வானக்கடலிலே வளர்ந்த வரும்போது ஒருநாள்... வர்ணத்து நிலா அரும்புவதற்கு முன் இரவு.