பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தேவேந்திரன் அகல்யாவை வான வீதியில் பார்த்து விடி டான். ஓங்கி வளர்ந்திருக்கும் பசுமை மாருத கற்பக விருகம் போல் அகல்யா தேவேந்திரன் கண்களில் தென்பட்டாள். பூவாத பாரிஜாதமெரட்டு தேவேந்திரன் கற்பனேக் கண்களில் வந்து நின் றது. மலர்ந்தது. அவன் திகிறதுடிப்பின் சாயல், கடிவாளத் தைப் பிடித்தால் வானவீதியில் கிர்ரென்று ஏறிப் பறக்கும் அவனு டைய பட்டத்து வெள்ளைக் குதிரையை ஞாபகம் மூட்டியது. தேவேந்திரன் சக ைபுவனங்களையும் மறந்தான். அவள் அழகிய யுவதியா, அறியாப்பேதையா. பூத்த பொவிபாரிஜாத்மா, பூவாத செங்குதமா என்று கூட திகைக்க்வில் ைஅவளுடைக் பூங்கரங்களைப் பற்றியிழுத்து, அவளுடைய கருங்கூத்தன் இளத் தென்றலிலே பறக்கவிட்டு. அவளுடைய மொக்குவாயை மரை வைத்து, அவளுடைய சின்ன உதட்டைச் சிவத்த ாோஜாவாக்கி ஞன். அந்த ஒரு சம9 உதட்டின் போதை மயமான ஸ்ப்ரிசத்தில் அகல்யா வான விதியை அடியோடு மறந்தாள். அடிவானத்திற்கு அப்பால் உதயமாகும் சுர்ப்பன புரியையும், நூதனமான் திக் குத் தெரியாத ஒரு இன்பக் காட்டையும் கண்டாள் அத்த ஒரு க்ணத்தில் கண்ட உதட்டின் ஸ்பரிசம் ஆவளுக்கு மிகவும் நூதன் மான அனுபவம், அகல்யா. உதயசூரியனிடம் பெற்ற நெற்றி முதி தம் தந்தையின் வாத்ஸல்ய உணர்ச்சி சேர்ந்து வரும் இந்திச் சூரி யனின் அகப்பு முதியவனின் தேய்ந்து ஆசை, வர்ணத்துத் சத்திர னிடம் பெற்ற உதட்டி ைஉணர்ச்சியோ கண்கட்டு விளையாட்டு நட்சத்திரப் பெண்களிடம் பெற்ற தன் கன்னக் கதுப்பின் கலல்ை உணர்ச்சியோ யெஹவனப் பெண்களின் பருவம் குறும்பு, ஆளுல் தேவேந்திரனிடம் பெற்ற அதே உதட்டின் ஸ்பரீசம்: சென்மை யைப் பூர்ணமாக்கும் காதலின் மலர்ச்சி எருமேகங்களின் திரை தேவேந்திரனேயும் அல்யாவையும் ஒரு க்ணம் மறைத்தது. வான விதி கவிழ்த்த செவ்வர்ணச் சட்டியாக மாறியது. அந்த ஒரு கணத்திற்குள் அகல்யாவின் பென்மை பூர்ணமாயிற்று. அந்த ஒரு கணத்திற்குள் ஆகன்யா, ஆக்கிப் புடைத்த ஒருவனையும் ஆள வர போகிற ஒருவனேயும் மறந்து விட்டாள் இவ்வாற் தேவ பூமியின் ராஜாவும் அகல்யாவும் இதயம் கலந்து கர்தலோடு வர்ன விதியில் ஆதடி சந்தித்த ஆதான் ஆகுல் அவர்களுடிைவு காதல் யாருக்கும் தெரியாமல் பிரம்மரஸ்யமாக்வே இருந்து விட்டது திரிகாலமும் உணர்ந்த பிரும்மதேவனுக்கும் ல்யர் வில் இருதயத்துக்குள் மர்ை திருந்த காதலின் தேவரகஸ்பம் புலப் படவில்லை அகல்யா_மணப் பருவமடைந்ததும், அழகின் சிகர ஜாள அவுளுக்கு ஏற்றதோர் கணவனத் திோந்தெடு: பிரும்மர் திருமணப் போட்டியொன்றுஅமைத்திார். அதில் கலந்து கொள் வதற்காக சம்ஹார மூரித்தியான மஹாதேவன் பாற்கடலில்: பள்ளி கொண்ட பரந்தாமன் மூதல் சகல தேவர்களும் வந்தவர். களும் கிம்புருடங்களும் பூசுரர்களும் பூலோகத்து மன்குதி மன்னர் துளும் தவயோகிகளு முற்றும் துறந்த முனிவரிகளும் கூட வந்தி