பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 p.

ஆழ்ந்து கிடக்கும் கெளதம முனிவருக்குப் பிரம்ம தேவர் கன்னிகா தானம் செய்து கொடுத்தார். அகல்யாவின் காதல் கனவு சுக்கு நூருக உடைந்து சிகத்த்தது மண_மந்திரங்கள் ஒவ்வொன்றும் அவளது மலர்ச்சைகளில் எவனே இதயம் தெரியாத ஒருவனது வாழ்வோடு பிணைக்கும் விதியின் வில்ங்குகளால் விழுந்தன. அப் பேர்து அவள் கண்க்ளில் துளிர்த்த நீரி திவண்களை சுத்தத் 'திவ்ய மண மண்டபத்தில் யாரும் அறியவில்.ை வேள்வித் தீவில் சாட்சி காக எழுத்த அக்கினியும் அகல்யாவின் கண்ணிரைக் கண்டு அவிய வில்:ைT வெந்து சர்ம்பலாகும் தேவராஜனின் கோபத்தைக் கண்டும் அனேயவில்கி. மணப்படலம் முடித்தது!

மாமுனிவர் மங்கையை மாநிலத்திற்கு தன் மகிமை பொருந் திய குடிசைச்கு அழைத்து வந்தார், புகையுண்ட_ஒவியம் தன் ஒகிை குடிசையை ஆங்கிங்க்ரிக்கப் போதுமென்று தேவேந்திரன் அதறிஞன், துடித்தான், பொங்கிஞன், பல நாள் வளர்த்த பாரி ஜாத விருஷ்த்தை, மலர் முகரத் தெரிகாத ஒரு மாநிலத்து முனிவன் சூழ்ச்சியாகி வேருெடு கெல்விச்செல்வதை- -

கி ைவருஷங்கள் சழித்தன... அகல்யர்வின் பென் உள்ளத்தில் முதன் முதலில் துளிரித்த பழகி காதல் மாறவில்லை. அறியாப் பருவத்திைே ஆசையின் எதிரோவியைக் கண்ட அமரேசனின் நெஞ்சத்திலும் பழன் காதல் தேயவில்லை. அமுத பானம் ஆருய் ஒடு ம்க்வரிக்க பூமியில் தேவேந் திரனும், அம்ைதி படரும் இழகிங் பூனோக அரண்யத்தில் அசல் யாவும் ஓயாமல் உள்ளம் உருகிக் கொண்டிருந்தார்கள். அகல் யாவுக்கு ஆன் குழத்தை கொன்று பிறந்தது மணந்த நாட்களில் மஹரிஷி) தத்தி ஒரே இன்ப இரவின் தெய்வீகச் சின்னம் அது. புத்திரனில்லா விட்டால் புரி என்ற தரகில் விழ நேரிடுமே. என்றஞ்சி ஒரு சுபயோக சுபதினத்தில் கெளதமர் அகல்யாவுக்கு அன்புடன் அருளிய வர்ப் பிரஸ்ாதம்! கன்னம் உப்பச் சிரிக்கும் ஆந்தச்குழந்தையால் அகல்யாவுக்கு ஓரளவு ஆறுதல் சம் கட்டாலும் அவளுடைய நெஞ்சில் தாகம் இனியவில்இ குழந்தை பிறந்த பிறகு கெளதமரும் இகன்யாவும் ஒரே குடிசையில் வாழ்ந் தாலும் இருவரும் வெவ்வேழு ைஇரண்டு உலகத்தைச் சேர்த்து வர்கள் போலவே பழகினர்கன். கெளதமர் திஷ்காம்யயோகி, மகாத்யஸ்வி. பகல் ஒரு பொழுது பாலும் பழமும் புசித்து தேஜ். முழுவதும் தவம் செய்வார். ஒய்த்த வேளைகளில் வேத சாஸ்திர ஆராய்ச்சிகள் செய்ார். இரவு நேர்கிகளில் அகல்யாவின் கைக்கு எட்டும் தூரத்தில்.ஆனல் அவளுடைய நெஞ்சக்கு எட்டாக வெகு தொலைவில், ஆசிரமத்தி ஒரு மூலயில்:புலித்தோல் விரிப்பில் மீது அந்தராத்மா பரத்தியயர்ன்த்தில் ஆழ்ந்து கிடக்க அயர்ந்து துங்குவார். கடைசித் சாமத்துக் கோழி குரல்_கொடுத்ததும், கங்கை தீரத்துக்கு நீராடித் திடல் செய்ய்ப் போய் விடுவார். இவைதான அந்த நிஷ்துன்ம்ய யோகிமிகி நித்திய கர்மாளுஷ் டானங்கள். அகல்யாவுக்கோ, பூஜைக்கு வேண்டி புஷ்பகிகள்