பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

கொய்துவருவது, கணவரின் தபசுக்குத் தேவையான புல் சமித் துக்கள் சேகரிப்பது, குடிசையைப் பெருக்கிக் கோமிைட்டு அத்த ராத்மாக்களும் பரமாத்மாக்களும் குடி கொள்ள ஏற்றதாகச் செய்வது ஒய்ந்த நேரங்களின் குழந்தையை எடுத்துக் கொஞ்சி விளையாடுவது, இவைதான் அவளுடைய தித்யகர்மங்கள் அவளுக்கு மாங்கல்யக் கயிறு கற்பித்த பதிஸ்ேவைகள். -

அகல்யாவுக்கு சில சமயங்களின் யெளவ்னத்தின் வசந்த நிகனவுகள் எழும். அப்போதெல்லாம் தன் யெளவனத்தின் பொவி வைத் தன் கணவரின் இதயத்தில் சமர்ப்பிக்கும் தோக்கோடு அவரை நெருங்குவாள். வைராக்கிய சித்தர் கெளதமரோ அந்த அளவற்ற யெளவனத்தின் சமர்ப்பணத்தை கடுநாகமெனத் தள்ளி &@surff. - - -

'அகல்யா, மாயையின் மதிமயக்கத்திற்கு ஆளாகாதே, ஆசை கள் என்பவை நம் ஆத்மா எனும் ரோஜாவைச் சற்றியுள்ள முட்கள்.'அளவற்ற தம் ட்ைசியப் ம்ாதையினின்று அகற்றி விட வேண்டும்!" என்று நிஷ்காம்ப போதனை செய்வார். ஆளுல் ஆசைகள் என்பவை ரோஜாவைச் சுற்றியுள்ள முட்களல்,ை ரோஜாவின் இதழ்கள் என்று அகல்யா என்னி ஏங்குவாள்.

இது மட்டுமா? அவள் வண்ண மலர் ஒன்றைப் பறித்து வாசம் முகர்ந்தாலும், "அககியா மலர்கள் பூஜைக்குரியவை, முகர்வதற். கல்!ை' என்று கெளதமர் கோபிப்பார். குழந்தையை எடுத்துகி கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சிலுைம், 'அகல்யா. குழந் தையின் கன்னத்தில் பாவத்தைப் பதிக்காதே' என்பார் , ஆப் போதெல்ாைம் அவளுடைய தாயுள்ளம் எப்படித் துடிக்கும்? இத்தகைய பாசபத்தங்கள் அறுத்த வைராக்கிய புகுஷர் ஒயாமல் இகியத்தின் மதுக் கடலில் நீத்தும் தேவன் ஒருவனுக்குரிய ரஸிக உள்ளம் படைத்தவளை ஏன் மணம் புசித்தார்?' என்று அகல்யா உள்ளம் குமுறுவாள்.

சில சமயங்களில் கெளதமரின் தேஜஸ் மிகுந்த முகத்தையும் தவப் பெருமைகளையும் காணும் பேர்து அவளுக்குக் கெளதமர் மீது அளவற்றதொரு மதிப்பு உண்டாகும். ஆஞ்ல் பாழ்ப்பட்டுப் போன தன் வெளிவனத்தின் அவஸ்தைகளே என்னும் போதோ அவளுக்கு ஆத்திரம் உண்டாகும் அப்போதெல்லாம் மன ஆறு ஆலுக்காகக் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவாள். அத்துச் சிம்பங்களில் விளுக்கு இந்திரனின் நினைவு வரும். இம்தக் குழந்தை இந்திரனுடைய தாயிருந்தால்...? அவளருகில் இத்திரன் மட்டுமிருந்தால் அளுதியான அத்த ஒரே வேய்த்த குடிசைக் குள்ளேயே எத்தனே யுகங்கள் வேண்டுமாளுலும் இன்பமாய்க் கழிக்கலாம்! ஆளுல் இந்திரன் இல்.ை அந்த ஆரண்யம் அமைதி པཱ#་ཐ.ཧྥ༥:༤༧, இத்தனையும் பாழ்வெளி. தீக் கிடங்கு, இருன்டி சமாதி! -

இவ்வாறு அகல்யா ஏக்கத்தாலும் மெளவனத்தின் துடிப் ஊரிலும் உருமாறிக் கொண்டிருந்த போது ஒரு நாள்......