பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& M.F. to:

தேவேந்திரன் அகல்யாவின் கன் முன் தோன்றிஞன். அப் போது அவள் தன் கணவனின் பூஜைக்காப் பூக்கொய்து கொன் டிருந்தாள். அருகே சருகுகளின் ஒசை கேட்டு த ைநிமிர்த்து பார்த்தாள். எதிரே தேவேந்திரன்! அளுைடைய பழங் காதலன்! விகணக்கு நாதமும், பழத்திற்கு ருசியும், புஷ்பத்திற்கு மலர்ச்சியும், நீருக்குக் கழற்சியும், உதட்டுக்கு உயிரும் தத்தவன்! ,

ஆசையும் பீதியும், காதலில் மயக்கமும் கற்பனை நிஷ்டுரமும்" அகல்யாவின் முகத்தில் ஒருங்கே படர்ந்தன. அவளுடைய இரு தயத்தில் சாம்பல் பூத்துப்போன ஆசையின் தணக் மறுபடி ஒரு கனம் கொழுத்து விட்டெகித்தது.

"இந்திரா நீயா?' என்ருள் அகல்யா உணர்ச்சிகள் தடுமாற. - "நான்தான் அகல்யா! காலம்மூழுவதும் காத்திருத்து கடிை சிக் கணத்தில் புதையம்ை பறி கொடுத்தவன்! வrrவீதியில் கன்டெடுத்த அழகின் பொக்கிஷத்தை வேத மோதும் கெளது மனின் சூழ்ச்சியால் கொள்கி கொடுத்தவன்!"

"இங்கே ஏன் வந்தாய்' 'அகல்யா:பல ஆயிரம் காதங்களுக்கு அப்பால், அமர பூமியில் நான் இருத்தாலும் உன் இதயத்தின் குரல் ஒபாமல் கேட்டுக் கொண்டிருந்தது, ஒடி வந்தேன்!" -

"இந்திரா. என்ன முயன்றும் என் இதயத்தின் உணர்ச்சிகளே அழிக்க முடியவில்lை' - - -

  • எப்படி மறக்க முடியும், தேவலோகத்திலுள்ள ஒவ்வொரு வஸ்துவும் உன் நினைவை எழுப்பும் போது அகல்யா. இன்பம் தரும் அழகிய கற்பக விருகrத்தின் நிழல் அடைந்தால், இனிமை தரும் உன்னுடைய அழகிய இருதயத்தின் குளிர்ச்சியைக் கான் பேன். வானத்து மின்னல்களைப் பார்த்தால் உன் கன்னங்களில் பறியும் புன்னகையின் கீறல்கள்தான் தென்படும் மெல்லிய இடி களின் ஒசைகள் கேட்டால் உன்னுடைய கலகல வென்ற சிரிப்பின் ஒசைகள்தாகி என் இதயத்தில் எதிரொலிக்கும்! அகல்யா. மலர்ந்த விந்ேதிருக்கும் பாரிஜாதுப் புஷ்பங்களில் உன்னுடைய மலர்ந்த முகமும், அந்திச் சூரியனின் சிவ:த அடிவானத்தில் உன் னுடைய செந்நிற உதடும் வானத்தின் கண் சிமிட்டும் நட்சத்திரங் களில் புன்னகை மின்னும் உன்னுடைய நீல கிழிகளும் சுவர்க்க பூமியின் அமுத கனசங்களில் உன்னுடைய அழகிய வடிவமுத்தாள், ! எனக்குத் தென்படும்! அகல்யா. நான் எப்படி உன்னை மறக்க: முடியும் சொல்!' - مه

"இந்திரா...!" - "அகல்யா, வா, நீ இல்லாமல் என்னுடைய தேவ பூமியே களையற்றுக் கிடக்கிறது! நீ இல்லாமல் ஊர்வசி ரம்பை முதலான அப்சரஸ்திரீகள் நடமாடும் தேவசபை பேய்க் கூட்மசகக் காட்சி யளிக்கிறது. வா_ என்னுடைய இந்திர லோகத்துக்குப் போய் விடுவோம். அங்கே ஆழிவில்லாம்ல் அமுத வெள்ளத்தில் கால