பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

05

முழுவதும் ராம் இருவரும் இன்பமாய் நீத்திக் கொன் ஆருக்கலாம்!' - - . . . . . . .

"அது அதர்மம், இந்திரா. என்று எவர் ஒஇவருக்கு பிரம சபையில் கன்னிகா தானம் செய்து கொடுக்கப் பட்டளுே இன்று முகல் தானம் பெற்ற வருக்குப் பணி விடை செய்து கிடக்க வேண்டிய அடிமை தான். அதுதான் என் சதி தர்மம், சன் கடமை." - - X

'அந்தத் தர்மமும் கடமையும் அழிவற்ற பூனோக வாசி களுக்க அழிவற்ற அமரர்களான் தமக்கல்ல' ,

"இத்திரா, நாகி இப்போது பூலோகத்து வாசி. பூலோ, கத்துச் சம்பிரதாயங்களைப் புறக்கணிக்கவோ, பதித் துரோகம் செய்யவேண் முடியாது. என் கணவகர வஞ்சித்து உன்ளுேடு வாதுவகத்திற்கு வர மாட்டேன். உன்னேடு வந்து வையகம் பதிதை என்று துரற்ற என் பெயர் மாசு பட விட மாட்டேன்."

"அகன்யா, வஞ்சித்தவன் உன் கணவன். வஞ்சிக்கப்பட்டி. வர்கள். தாம். இதை ஒருபோதும் மறவாதே அல்கா, இந்த நிர்மானுஷ்யமான வன்த்தில் நீயும் தினதும் தனித்திருக்கிருேம். சமாறியவள் நீ. ஏமாற்றப்பட்டவன் த்ரன், நக இருவரையும் ஏமாற்றியவன் கங்கை தீர்த்தத்துக்கு நீராடப் போய் கிட்டான். வா இத்தப் புதர்களுக்குப் பின்னுகி நம்முடைய பல தாள் கனவை: இன்று நம் இதயத்தால் பருகிடுவோம். நீ காலம் முழுதும் என் ளுேடு வாழ்ந்து உன் பெயரை மாசாக்கிக் கொள்ள விரும்பாவிப் டாலும் இன்று ஒரு நாள் ஒரு பொழுதாவது உலகை மறப்போம். என்னுடைய நெஞ்சின் நெடுநாள் தங்கம் தணிந்து விடும். அகல்யா, இந்த ரஸ்ய பந்தம் எவர் கன்னுக்கும் புலளுகாமல் இந்த இரன்ட வனத்துக்குள்ளே புதைத்து போகும்! நம்முடைய இதயத்தின் பெரு மச்சுக்கள் தென்றனோடு கலந்து மறைத்து இம். தம் நெற்றியில் பொங்கும் கியர்வைகள் காசேக் கதிரவ னின் பணி நீரோடு அரைந்து கிடும். நம் இருவர் நெஞ்சிலும் எழும் இன்னத்தின் ஒசைகள் பகதி ஜால்ங்க்ளிக் கலகலப்போடு கலத்துவிடும். வா அகல்யா!' . * . .

சே! இந்திரா. உன்னுடைய வாஞ்சை மயமான இருதயத் தில்,இன்ன்ஸ் தெரிய மிரும்ே"ஒளித்திருக்குமென்று சிறிதும் எதிரி க்க விக்கின. இத்திரா, இருண்ட வன்மும் புதர்களும் நம் கேய்த்தளத்தை மறைந்து விட்லாம். ஆளுல் நம் ஆத்மா ஏர் நேரமும் கிழித்துக் கொன்டிருக்கும். இத்திரா. உன்கின்க் கெஞ்சு கிறேன். இன் மீது கொண்ட் காதலின் பேரால்! இந்திரா விக்ாழ பகவான் உனக்காக உருவாக்கிய உலகாயத வாதத்தைக் ஆறி என் பேதை நெஞ்சைப் பாழாக்கி விடாதே. என் இருதயத் தின் அமிழ்த்து சாம்பல் பூத்துப் போன பழைய ஆசைகளை எழுப்பி என்னேப் பாவப் பாழ் தர்வில் தள்ளாதே, தேவசிக்கு அரசன், தீய எண்ணங்களான்தேகம் தேய்ந்து மகின்சாரின் மானத்தைக்