பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () 6

ப்ைபது சரியல்ல. அவ்வாறு நீ செய்யத் துணிவாயானல், இனி త్తా åíÏ நினைவோடு என்ளே நெருங்கி என் கற்பைக் குதிைது விட்டால், என் உள்ளக் கோவிலில் காதலின் அழகு சிை பாய் வைத்துக் கும்பிடும் உன் மாசு மறுவற்ற உருவம் உடைந்து போன கோர ரூபமாக மாறி விடும்!"

"அகல்யா, என்ன பிதற்றுகிரும்: §

"இந்திரா, ஒரு காலத்தில் உன் முகத்தில் ஆசையோடு Gaః விளையாடிய இந்த அழகிய கைகள் இன்று பூதேவரின் பூஜைக்குப் பூ கெர்ப்ய வேண்டியவை. ஒரு காலத்தில் உணர்ச்சி களே உள்ந்தளித்த இத்தப் பவள உதடுகள் இன்று வைணவரின் பவித்திருமான திருநாமங்கை உச்சரிக்க லேண்டியவை. ஒரு காலத்தில் பூங்காவின் மலர்களைப் போலப் புதுபுது அழகுகள் சொரிந்த இந்த அழகிய உடல் இன்று பூலோகத்தவரின் பூஜைக்கு உகியது. இத்திரா, நீ அன்று கண்ட அகல்யா வேறு. இன்று காணும் அகல்யா வேறு. இந்த அகல்யா தேவேந்திரனின் காகலி அல்ல கெளதமரின் தர்ம பத்தினி! இன்று இவள் முகத்தில் பிரகாசிப்பதுவெளவனத்தின் காேயலே, மகா முனிவர் தவதேஜ விகி பிரதி பிம்பம்! இந்திரா இன்று இவளுடைய ரம்யமான் இருதயம் கெளதமரின் வேள்விப் பீடம். அதில் இவளுடையப் பழங் காலத்து தினேவுகள் உலர்த்த சருகுகள் ஆகிவிட்டன. இந்திரா, இன்று எகி இருதய, உணர்ச்சிகள் மாய்ந்து போன ஒரு சமாதி!' -

"பாவி, பாற்கடவில் பிறந்தவளின் யெனவன உணர்ச்சிங்க்ளக் கெளதமன் பாழாக்கி விட்டான்!"

"இத்திரா! என்னே மறந்த விடு. மறுபடி என்றும் திரும்பி வராமல் இக்கிருந்து போய் விடு!"

- "போவதா அகல்யா இந்திரன் இச்சித்த பொருளை இந்த இருண்ட அரண்யத்திலே அடையாம்ல் போக ம்ாட்டான். வாரைசன் மார்பில் திகழ வேண்டிய வண்ண மலரை வஞ்சனே யால் கொள்ளே கொண்ட கெளதமனே வஞ்சிக்காமல் போக்மாம் டான். அகல்யா. தேவலோகத்தில் பாரிஜாதம் தானுக முளைக்க விகிலே - பலாத்காரமாய்ப் பறித்து வந்தேன். இன்று நாக்விரும்பியவாறு வண்ண மலரி த்ாளுத்கவே வர்சன் திர்வில்லையென் ருல் அதைக் கசக்கியாவது முகர்வேன்!" -

"பாவி, நீ அழித்து போவாய்!"

'அகல்யா. அமரர்கள் அழிவதிக்.ை நான் அமரேசன்!"

"அவமானம் அடைவாய்” -

"அதன்யா, மிகையாடச் சென்ற கெளதமன் திரும்பி ளரும் நேரமாயிற்று. மற்ருெரு சமயம் வசந்தம் பூத்துச் சொரியும் போது வருகிறேன்." . -