பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

நேவேத்திரன் காணகத்து இருளில் மறைத்தான். அவன் கன்களில் றெளித்த சூழ்ச்சிப் பார்வை காரிகையின் நெஞ்சை விட்டு மறையவில்லை! • , ی۔--

> οό - & οο

வசந்த காலத்தில் ஒரு நாள். - நடுச்சாமம், - வானத்து நிலாவைக் கார்மேகங்கள் மறைந்திருந்தன. கான ககெங்கும் காரிருளின் கனற்த போர்வை எங்கும் ஒரே பேய்க் காட்டு அமைதி சாக்குருவிகள் கூட வாய் அடஇகிக் கிடத்தன. புதர்களுக்குப் பின்னர் கருநாகங்கள் கூட நெளியவில்.ை

கெளதமரின் குடிசைக் கருகில் உலர்ந்த சருகுகளின் சலசலப்பு கேட்டது. வஞ்ச் இத்திரன் மோக வெறியோடு தள்ளாடிக் கொண்டு வத்தான். வானத்தின் பணி பெய்தது குளிர் பொறுக்க முடியவில்1ை குடிசைக்குள் தான் கதகதப்பு இருத்தது

இந்திரகி குடிசையின் ஒசேத் துவாரத்தின் வழியாக உள்ளே எபிடிப் பார்த்தான். மன் சுவரின் சின்னஞ்சிறு அசல் விளக்கு ஒன்று லேசாக எரித்து கொன்டிருந்தது. அதன் தீ நாக்குகள் நடுங்கின! -

ஆசிரமத்தின் ஒரு மூலையில் பேதை அகல்யா கைக்குழந் தையை அனைத்தவர்ற் அயர்ந்து தூங்கிள்ை. மற்ருெரு மூயிைல் திரிகாலமும் உணர்த்த மகாஞானி கெளதமர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். - - . இத்திரன் கடைசி சாமத்துக் கோழி போல் உருமாறி ஆசிர மத்தின் கூரையிலிருந்து கூவின்ை. பொழுது விடியப் போகிறது :* a கெளதமரிஷி எழுத்து கங்கை தீரத்துக்கு நீராடச்

சக்ருர். - . .

இத்திரன் கெளதமரைப் போல உருமாறிக் குடிசைக்குள் நுழைத்தான். + -

குடிசைக்குள் அகல்யா ஒன்றும் தெரியாத மேதையாய் மெய் மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய கை அணேப்புக் குள் அவளுடைய கைக்குழந்தை தூக்கத்தில் சிரித்துக் கொண்டி

ருந்தது. - .

இந்திரன் நடுங்கினன். அகல் விளக்கின் திரியும் தத்தளித் இது - . - - சூருவளியொன்றை எழுப்பி மாடத்திலிருந்த சிறு அகன் விளக்கையும் ஆணைத்து விட்டான். இருட்டு தான் அவதுடன் பிறந்த மனச்சாட்சியைக் ருருடாக்குமென்று நம்பி. - குடிசைக்குள் எங்கும் கனத்த இருட்டு அப்பிக் கிடந்தது. கருநர்க்ம் போல் இந்திரன் ஊர்ந்து சென்று அகல்யாவின் மெல் விய கைகளைப் பிடித்தான். - - . . .

அகல்யா புரன்டு படுத்தாள். அவள் தூக்கம் சரியாகக் aầssuestésts. - - . * ,