பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

'அகல்யா!' என்று இந்திர்கி மெ&லக் கூப்பிட்டான். அவ ளுடைய பூரித்த கன்னங்கள்ைவாஞ்சையோடு அழுத்திப்பிடித்தது. 'கார்த்?" என்று கல்வரம்டைத்த குரலில் கேட்டவாறு கன் விழித்து உற்றுப் பார்த்தாள். நிலாத் துண்டில் ஒரு சிறு ஒளியில் அவளுண்ட்ய கணவர் கெளதமரின் தோற்றம் போல ஒt உருவம் தென்பட்டது. -

'பிரபோ! நீங்களா?" என்று பதிப்பிரே மையோடு கேட் டாள்.

"ஆமாம். வேறு யாருமலே! நான் தான்!" அவர் பாதங்களைத் தொட்டு தமஸ்கரிக்க அகல்யா எழும் திருக்க முயன்ருள். .

கெளதமரின் வஞ்ச உருவில் இருந்த இந்திரன் அவனே எழுத் திருக்க விடாமல் தடுத்து 'அகலிகே, வீணாக எழுந்து உன் அழகிய உடன் அலட்டிக் கொள்ளாதே! படுத்திரு!" என்ருன். - 'பிராணபதி, இன்னும் கடைசிச் சாமம் ஆகவில்லையே?

அதற்குள் துங்கி எழுந்திருத்து விட்டீர்களா?' - "உஷ். மெல்லப் பேசு. தூங்கும் குழந்தையை எழுப்பி

விடாதே' என்று இந்திரன் தடுத்தான். - -

அந்த மாயக் கள்வனே மணந்த தன் மணவாளகி என்று பரிபூர்ணமாக நம்பிளுள் பேதை.

அவனிடமிருந்து எழுத்த மதி மயக்கத்தின் பெரு மூச்சுக்கள் அகல்யாவை மெய் சிலிரிக்கக் செய்தன. எகிறுமில்லாப் பித்து இன்று தன் கணவர் கொன்டாரே என்று உள்ளங் குதுரகவிதி தாள். ஆனல் ஏதோ ஒரு பயங்கரப் பிரமை அவள் உள்ளுணர் வில் தட்டியது. -

"கவாமி! நானே மதியத்தில் நீங்கள் மகாயாகம் தொடங்கப் போகிறீர்கள். இன்று இரவு நாம் திஷ்காம்யமாயிருக்க வேன் டாமா?' என்று அகல்யா ஏக்கத்தில் சோரிவோடு கேட்டாள். "அகல்யா, இந்தக் கணம் நான் எந்த விததி அர்க்கத்தையும் கேட்கும் தியிேல் இல்லை. சம்ஹார மூர்த்தி யைப் போல் மன் மதனே எரிக்க எனக்கு மூ இருவது கண் இல்!ை'

அகக் கா பதில் பேசவில் ைஅளவற்ற பதிப்பிரேமை அவ னேப் பேசச் சக்தியற்றவளாக்கி விட்டது.

வஞ்ச இத்திரன் அவளுடைய வண்ண மலர்க்கரங்களைப் பற் ஞன். அந்தக்கைகளின் போக்கு அவள் தன் கணனரிடம் என்றுங் காணுத புதுமையாகப்பட்டது. உலர்ந்த சருகுகன்னத் தொடுவது போல் உணர்ச்சியற்ற கெளதமரின் கைகளா அவை? அவ்ன்வீணையின் தந்திகளை மீட்டுவது போல் துடிக்கும் அந்தக் கைகள் அவளுடைய கணவருக்குரியவையா? இல்லவே இல்!ை -

அகல்யா சந்தேகமுற்றவனாய் நிலாவின் சிறு ஒளியில் எதிரே தெரியும் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். கணவரின் அதே அகன்ற முகம், பஞ்சடைந்த த ைரோமம், வெண்ணிறம் தாடி.