பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 09

ஆளுல் இவ்வளவு வாலிபம் எங்கிருந்து வந்தது? புலனடக்கம் மிகுந்த முனிலருக்கு இளைஞனைப் போல் அவ்வளவு குறும்புகள் எங்கிருந்து வந்தன...?

பிறகு தென்றல் முற்றி சூருவளி ஆயிற்று, இடையிடையே அகல்யாவின் டெல்லிய் நெஞ்சிக் புதும்ையின் அதிர்ச்சிகள் விழும். அவை ஆத்மாவின் சிலிர்ப்பா?

அகல்யா புதுமணத் தேனைப் பருகிளுள். அவள் கன் முன் இன்பப் பாற் கடலின் நன்முத்துக்கள் சிதறிக் கொன்டிருந்தன. அப்போது. “, -

வெற்றியின் எக்களிப்போடு மஞே ரம்யமான வெள்ளுேக் குதிரை மீது விரிரென்று ஏறி மனதின் உல்லாச வான சிதியில் பிறந்து கொண்டிருந்த இந்திரன் அகல்யா நாகி யார் தெரி யுமா?' என்று கேட்டான் -

அகல்யா திடுக்கிட்டுப் போளுள். அந்தக்குரல் கணவரின் குரலல்ல. அந்த குரலில் தொனித்த வேகம்? ஐயோ, தேவேந்திரன்! அகல்யாவுக்கு இந்த பூமன்டலமே- சற்றுவது போல் இகுத் தது. ஒருபுறம் இன்பத்தின் அவரிசி. மற்ருெருபுறம் ம்ளுே தர்மத்தின் அலறல். ,

"இத்திரா...தேவேந்திரா!... நான் அப.ை பேதை!... மாக மருவற்ற மகாமுனிவர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டவள். சன்சே மாசு படுத்தாதே... உன்னேக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். இத்திரா. என்ன விட்டுவிடு!...விட்டுவிடு' என்று கண்களில் நீt வடியக் கதறிஞள்.

ஆணுல் இருமருங்கும் கரையை உடைத்துக்கொன்டு பொங்சி வரும் காட்டாதிறு வெள்ளத்தைத் தடுக்க முடியுமா? உச்சி மீது இடிந்து விழும் மயிேன் குத்துக் கல்லே இரண்டு பூக்கரங்களால் தடுத்து நிறுத்தி கிடத்தான் முடியுமா ஆரய்ந்த மூங்கில் காட்டில் தீப்பிடித்து எரியும் பிரளயத் தீ அபயிைன் இரண்டு கண்ணிர்த் திவதைக்ாப் பொருட்படுத்தவில்!ை -

புலி வாயில் சிக்கியது மருண்ட மான், பூ, நாகத்தின் விஷப் பக்வின் விழுந்தது தவள்ை. எலி வளைக்குள் புகுத்து கவ்வியது பூண். அகல்யா செயற்ைறுக் கிடத்தாள் 1_ப ையுகங்களாகக் கற்பசை ஆன்டு கண்டு எதிர்பார்த்திருந்த இன்பக் கணவனேத்தையும், கிடைத்த ஒரே சந்தர்ப்பத்திற்குள் அனுபவித்து விடவேண்டும் என்ற வேக்ம் இந்திரனிடமிருந்தது. பொங்கி வரும் அ ைகட்டு முழுவதையும் ஒரே வாயில் ஆள்ளிப் பருவிவிட வேண்டுமென்ற விேவம் அவனிடமிருந்தது. இத்தன் நாளாக இன்ப ம் இவன் தென்து தெரியாதிருந்த மெல்லிய இருதயம் படைத்த அகல்யா வால் அந்த வேகத்தைத் தாங்க முடியவில்.ை_ காட்டுத் தீயின் வேகத்தையும், சுழன்றடிக்கும் சூருளிையின் போக்கையும் அவ. ளால் தாங்க முடியவில்லே. . . .”