பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#10 .

புயவில் சிக்கிய பூாைளுள், மூர்ச்சித்தாள்! குருவளி அடங்கயது...... இந்திரன் உள்ளத்திலிருந்த பேய் அகன்றது. அசல் விளக்கை ஏற்றினன். அகல்யா மண் தரை மீது மூர்ச்சையாகிக் கிடந் தாள். வெளியே பயகிகரமான பேய்க் காற்று! -

அப்போது ஆசிரம வாசல் தட்டியை யாரோ திறக்கும் சப்தம் கேட்டது. தேவேந்திரன் பயந்து நடுங்கிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். -

அங்கே அன்டபின்ட சராசரங்களேயெல்லாம் சட்டெரிக்கும் ஊழித் தி போல் கெளதம மகரிஷி நின்று கொண்டிருந்தார். தேவேந்திரன் பயத்தால் பூனே போன் குறுகினன்.

கெளதமர் இந்திரனையும் அகல்யாவையும் மாறி மாறிப். பார்த்தார். பிறகு அடக்க முடியாத கோபத்தோடு, "பாபி: நீ வாரைசன் வையத்தியற்கையை அழித்து விட்டாய். கோழி போல் கூவி கொன்டு கணவனைப் பிரித்துக் கு ைமகளின் கற்பைப் பறித்து என்னே வஞ்சித்தாய்' என்ருர் கெளதமர்,

வஞ்சம் என்றதும் வெட்கித் தன் குனிந்து நின்ற இந்திர துக்குச்சுருக்கென்று ைஅத்தது. 'எது வஞ்சனே? பூவின் மெல்லிய இருதயம் படைத்தவளைக் கருங்கல்லின் கடின மனம் படைத்த ஒரு பூசுரன் குயுக்தியாய் பசுவொன்றைச் சுற்றி வந்து தானம் ப்ெற்ருனே இது வஞ்சனேயா அமிர்த மயமான யெளவன ஆசை அளின் மத்தியில் வாழ வேண்டியவளே ஆசைகளைப் புழுதியெனக் கருதும் ஒரு முனிஸ்வரன் மணம் புரிவதைப் பார்த்துக கொண்டு இருந்தார்களே தேவர்கள். அது வஞ்சனையா? அபெையாருத்தி iயின் கண்ணிரைக் கண்டும் பொருத்தா மணத்திற்குச் சாட்சியாய் வேள்வித் தீயில் எழுந்த ஆக்கினி அணை இது போகாமலிருந்தானே, அது வஞ்சனேயா எது வஞ்சளே, முனிவரே' என்று கேட்டான் இந்திரன்.

"பாபி, உன் தீச்செயலுக்குச் சத்திய முத்திரை தேடாதே! இத்தனை வருஷங்களாக நான் இயற்றிய தவப் பெருமைகளை எல் லாம் குலைத்தாய் உன் புன் செயலால் அகல்யாவின் மீது நீ கொண்ட அற்ப ஆசைக்குக் காரண மென்ன? பெண்ணின் சிலந்து உதடும், நீல விழியும், மூக்கும். கூத்திலும், ஊகி சதை பொதிந்த ஊத்தை உடலின் அளங்கோ லத்தைக் கன்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் சிரிக்கட்டும்! என்று கெளதமர் இந்திரrே சபித்தார். "கென தமரே, கோபத்தில் மதி இழந்து விட்டீர்! உம்முடைய சாபத்தால் என் உடலில் உண்டாகும் ஒவ்வொரு அலங்கோலத் திலும் உம்முடைய மனைவியின் அவமானக் கதையை என்விச் சிரிக்கும் ஆயிரம் கன்கள் இருக்கும் என்பதை மறந்து விட்டீர்! அது மட்டுமல்ல!_தேவருகி கதிபனை எகி அலங்கோலத்தால் நீங்கள் தேடி வரும் தேவலோகத்தின் பெருமையே நசித்து விடும்!" என்ருகி வஞ்ச இந்திரன். - - -

கெளதமர் தன் குனிந்தாt!