பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I I

கொடுத்த சாபத்தை அழித்தெழுத முடியுமா? நீண்ட நேரம் யோசித்த பிறகு 'வன்னெஞ்சல் கன்வா. வாக்குச் சாதுரியத்தால் கெளதமனின் சாபத்தை அழித்தெழுதி விட முடியாது! ஆளுன் சாபத்திக உருவத்தை ஒரளவு மாற்றுகிறேன். உன் உட்லில் உண்டாகும் அலங்கோலங்கள் பிறர் கண்களுக்குதி தெரியாமல் உன் கண்களுக்கு மட்டும் எத்நேரமும் புலணுகிக் கொண்டிருஇ கட்டும். அதைப் பார்த்துப் பார்த்து மனம் சித் கிரவதை ஆடை வாய் அதுதான் மனசாட்சி என்ற பேயாட்டம் இதை விட பயகி சரமான தண்டனை உனக்கு லேறின்.ே' என்ருர் கெளதம?.

வானத்துக் கவிஞர்கள் வானச்சொற்களாக் தீட்டி தேவேத் திரனின் தேகம் ஆலங்கோலமாயிற்று

கெளதமt ஆகல் யாவை :ற்றுப் பார்த்தார். அப்போதும் அத்தப் பேதை மூர்ச்சை தெளி:ாமல் கிடத்தாள். - -

கெளதமர் அந்த ஆபைேலநோக்கி, ஹா அகல்யா மணத்த. அணவரின் ஸ்பரிசத்துக்கும் மாற்ருன் ஒருவனின் ஸ் சிசத்துக்கும் 'வித்தியாசம் தெரியாமல் பயிர்ப்பற்ற பேதையா இந்திரன் ககைவில் கல் பே கிடந் தாய். நீ கருங் கல்ாைகவே கிட புனிதம் குந்ேதவளே பல வருஷக் அடுத் துவத்திற்கும் பிறகு ஏக பத்தினி இரதளுெருவனின் பாது ஸ்பரிசத்தால் புனிதவதியாக புன? ஜன்மம் அடைவாயாக!' என்று சபித்தாt,

ஆப்போது இன்ப மூர்ச்சையால் ஆழ்த்து கிடந்த அகல்யா, கருங்கற் கியைாளுதல்: - - -

முற்றிற்று.

இந்த மாத புதிர்

அரவ ைதியைத்தினர், குத்தும் செய்திருப்பார்கள் என்று சத் ஆதம் படும்படிஜான சூழ்தியிைல் உள்ள நால்வஜ துை சேய் ;ர்ே. த்வத்துளில் ஒருவன்தான் குற்றம் செய்திருக்கின்றன். 3ன்பது தெரிந்து விட்ட ஆசிகள் தான்வரையும் வரிசையாக விசாத்த பொழுது அவான் கொடுத்த வாக்கு மூலம் பின் வரு tIrts

ரமேஷ் - நான் செய்யவில்,ை -

மோகன் - ரமேஷ் பொய் சொல்கின்ருன்,

விஜயன் - மோகன் பொய் சொல்கின்ருன்,

சந்திரன் - மோன் செய்தான்.

மேற் கண்ட நான்கு வாக்குமூலங்களில் ஒன்றுதான் உண்மை

பென்ருல் குற்றம் செய்தது யார்? -